• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஸ்டண்ட் மாஸ்டர் “சில்வா”..!

by Tamil2daynews
January 12, 2021
in சினிமா செய்திகள்
0
டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஸ்டண்ட் மாஸ்டர் “சில்வா”..!
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அஜயன் பாலாஇயக்கத்தில  தாஜ்நூர் இசையில் கிட்ஸ் Vs கொரோனா :
மாஸ்டர் வில்லன் நடிகர் ஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம்
பொங்கலுக்கு வருகிறது புதிய கொரொனா எதிர்ப்பு இசை
கொரோனா போய்விட்டது என சிலரும்.. இல்லை இல்லை உருமாறிய கொரொனா வால் பெரும் அழிவு காத்திருக்கிறது என வேறு சிலரும் உலகம் முழுக்க பேசிக்கொண்டிருக்கின்றனர். இது இப்படியிருக்க தமிழ்நாட்டில்   மாஸ்டருக்கு  100 சதவிகிதமா 50 சதவிகிதமா என சினிமா குறித்து வேறு சிலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்
இப்படி எல்லோருமே பெரியவர்களுக்கான விஷயமாய் யோசிக்கும் வேளையில் கொரொனாவால்  உலகம் முழுக்க குழந்தைகளின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம்  பள்ளி வாழ்க்கையில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய கல்வியைத்தாண்டி நட்பு  விளையாட்டு மற்றும் அவர்களது காலத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்கள் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன நாங்கள் உருவாக்கியிருக்கும் இசைப் பாடல்  கிட்ஸ் Vs கொரோனா :
பிரபஞ்சத்தை காக்கும் பேரிசை    மூலம் இந்த உலகுக்கு சொல்ல வருவது இதைத்தான் வெறும் குழந்தைகளின் உலகம் பற்றி பேசுவதோடு நில்லமால் உலகம் முழுக்க மனித நேயம் வற்றிப்போய் இனம் மொழி மத வேற்றுமைகள் அதிகரித்துவிட்டதும்   குழந்தைகளின்   மீது  நாடுகள் தொடுக்கும்  வன்முறையும் ,  இயற்கையை அழித்தொழிக்கும்  மனிதனின் சுய நலமும்  என பல முனைகளில் கொரானாவுக்கான காரணங்களை அலசுகிறது இப் பாடல்
தாஜ்நூர் இசையில் ரமேஷ் வைத்யா   வரிகளில்  . அஜயன்பாலா இயக்கத்தில்  நடிகர் ஸ்டண்ட்சில்வா  சிறப்புத்தோற்றத்தில் குழந்தைகளுடன் ஆடிப்பாட உருவாக்கியிருக்கிறது கிட்ஸ் Vs கொரோனா : பிரபஞ்சத்தை காக்கும் பேரிசை எனும்     துள்ளல் இசை காணோளி  ஆல்பம். இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரும் தை பொங்கலன்று  வெளியாகவிருக்கிறது . கனடாவைச்சேர்ந்த  சீனிவாசன் சோம சுந்தரம் தனது  Ts Film productions,Canada  சார்பில் இதை தயாரித்துள்ளார்
Previous Post

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்

Next Post

என்னுடைய மறக்கமுடியாத அனுபவங்கள்..!

Next Post
என்னுடைய மறக்கமுடியாத அனுபவங்கள்..!

என்னுடைய மறக்கமுடியாத அனுபவங்கள்..!

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.