• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

2020 – 21 ஆம் ஆண்டுக்கான ‘ரூபரு மிஸ்டர் இந்தியா ஆசிய பசிபிக்’ பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபிநாத் ரவி வென்றுள்ளார்.

by Tamil2daynews
April 12, 2021
in செய்திகள்
0
2020 – 21 ஆம் ஆண்டுக்கான ‘ரூபரு மிஸ்டர் இந்தியா ஆசிய பசிபிக்’ பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபிநாத் ரவி வென்றுள்ளார்.
0
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கோபிநாத் ரவி, கடந்த 2017 ஆம் ஆண்டில் மாடலிங் மீதான தனது ஆர்வத்தால் மாடலிங் உலகில் அடியெடுத்து வைத்தார். தற்போது தன்னுடைய கடின உழைப்பினால், பொது மக்களால் வாக்களிக்கப்பட்டு ரூபரு மிஸ்டர் இந்தியா ஆசிய பசிபிக் பட்டத்தை வென்றுள்ளார்.
 
கோவாவில் நடைபெற்ற 17 வது ரூபரு மிஸ்டர் இந்தியா ஆசிய பசிபிக் போட்டியில், உடற்தகுதி சுற்று, திறமை சுற்று, ஸ்டைலிங், அணுகுமுறை மற்றும் நடத்தை, வடிவமைப்பாளர் நடை சுற்று, நீச்சலுடை சுற்று மற்றும் இறுதியாக டக்செடோ சுற்று ஆகியவற்றை கடந்து வெற்றிவாகை சூடினார். 
 
பட்டம் வென்ற கோபிநாத் ரவி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், முப்பத்தி நான்கு போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் திறமை சுற்று மிகவும் கடினமாக இருந்ததாகக் கூறினார். ஆனால், 2 நிமிடங்களுக்குள் ஆறுக்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்த கோபிநாத் ரவி, தன்னுடைய வாள் மற்றும் சிலம்பம் நடனத்தின் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் பெருமைகளை உணர்த்தி, இந்த கடுமையான போட்டியில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான மாஸ்டர்ஸ் ஆஃப் மிஸ்டர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள கோபிநாத் ரவி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க கடுமையாக உழைத்து வெற்றி பெரும் நம்பிக்கையில் உள்ளார்.
#rubarugroup #rubarumrindia #rubarumrindia2020finalist #rubarumrindiaasiapacific #fashionmodel #gopinath #gopinathravi #fitwithgodly #chennai #chennaimodel #menfashion #menphysique #modelling #beautypageant #actor #titlewinner
Previous Post

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே கணித்தேன்!

Next Post

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ்*

Next Post
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ்*

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ்*

Popular News

  • தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

    தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்

    0 shares
    Share 0 Tweet 0
  • AJ Fiilms தயாரிப்பில் ரொமான்டிக் டிராமா “147” !

    0 shares
    Share 0 Tweet 0
  • டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!!

    5 shares
    Share 5 Tweet 0
  • ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட தனது இசை பயணத்தை தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.