• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வைரலாகும் வெற்றியின் ‘பேர் ஆழி’ பாடல்! 

by Tamil2daynews
September 26, 2021
in சினிமா செய்திகள்
0
வைரலாகும் வெற்றியின் ‘பேர் ஆழி’ பாடல்! 
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவில் வளரும் இளம் கதாநாயகன் வெற்றி. ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களை தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மெமரீஸ்’.  இதன் நாயகிகளாக பார்வதி, டயானா நடித்துள்ளனர். கவாஸ்கர் அவிநாஷ் இசையமைத்துள்ள இதன் சிங்கிள் டிராக் “பேராழி” சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சைக்காலஜி த்ரில்லரான இந்தப் படத்தை ஷியாம் – பிரவீன் இயக்கியுள்ளனர்.
‘ சிஜு தமீன்ஸ் ‘ தயாரித்தள்ளார்.
பாடல்கள் ஹிட்டாகியுள்ள  நிலையில் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொழில் நுட்ப கலைஞர்கள் :
நாயகன் : வெற்றி
நாயகிகள் : பார்வதி, டயானா
முக்கிய நடிகர்கள் : ஆர். என். ஆர். மனோகர்,ரமேஷ் திலக் ஹரீஷ் பேரடி, ஸ்ரீகுமார், சாஜில், சாலிதாஸ்
தயாரிப்பு: சிஜு தமீன்ஸ்
கதை, இயக்கம்:ஷியாம்-பிரவீன்
ஒளிப்பதிவு :அர்மோன், கிரண் நுப்பிடல்
இசை:கவாஸ்கர் அவிநாஷ்
பாடல்கள்:அன்பு செழியன்
எடிட்டிங் :சான் லோகேஷ்
வசனம் :அஜயன் பாலா
சண்டைகாட்சி:அஷ்ரப் குருக்கள்
காஸ்ட்யூம் டிசைனர்:சம்பத்
மேக்கப் :எஸ். ஏ. சண்முகம்
சவுண்ட் டிசைனிங்:சச்சின் சுதாகரன், ஹரிகரன்
சவுண்ட் மிக்ஸிங்:அரவிந்த் மேனன்
ஸ்டில்ஸ்:ஸ்ரீராஜ் கிருஷ்ணன்
கலரிஸ்ட்:லிஜு
வி. எப். எக்ஸ்:மக்மைத்
பிரபாகர்
புரொடக் ஷன் கன்ட்ரோலர்: எஸ். நாகராஜ்
பப்ளிசிட்டி டிசைனர் :ஆதின் ஓலுர்
மக்கள் தொடர்பு:பிரியா
Previous Post

SAREGAMA & NOISE and GRAINS இணைந்து வழங்கும் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடல் வெளியீடு

Next Post

‘பாடும் நிலா’ SPB யின் முதலாம் ஆண்டு நினைவுஅஞ்சலியில் இசைஞானி இளையராஜா

Next Post
‘பாடும் நிலா’ SPB யின் முதலாம் ஆண்டு நினைவுஅஞ்சலியில் இசைஞானி இளையராஜா

'பாடும் நிலா' SPB யின் முதலாம் ஆண்டு நினைவுஅஞ்சலியில் இசைஞானி இளையராஜா

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

September 19, 2026

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 19, 2026

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

September 19, 2026

சண்டைக்காரி – விமர்சனம்

September 19, 2026

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

September 19, 2026

பாரிஸ் கபே – விமர்சனம்

September 19, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.