• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்

by Tamil2daynews
September 26, 2021
in சினிமா செய்திகள்
0
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டவரும், ஒற்றைப் பனைமரம், சிப்பாய் ஆகிய படங்களை தயாரித்து வருபவருமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இவருக்கு இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே திரைப் படங்களின் இயக்குனர் மு.மாறன், நிர்வாக தயாரிப்பாளர் & மக்கள் தொடர்பாளர் இரா குமரேசன், நிர்வாக கன்ட்ரோலர்  கே.எஸ்.சங்கர் ஆகியோர் நேரில் சென்று எஸ்.தணிகைவேல் அவர்களுக்கு மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
எஸ்.தணிகைவேல் அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் யோகி பாபு  கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரித்துவருகிறார். இப்படத்தை மு.மாறன் இயக்க இருக்கிறார்.
Previous Post

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் அவர்கள் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார்.

Next Post

(தளபதி 66) – தளபதி விஜய் – வம்சி பைடிபல்லி- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

Next Post
(தளபதி 66) – தளபதி விஜய் – வம்சி பைடிபல்லி- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

(தளபதி 66) - தளபதி விஜய் - வம்சி பைடிபல்லி- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

Popular News

  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.