• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜோதிகாவின் உடன்பிறப்பே…

by Tamil2daynews
October 14, 2021
in சினிமா செய்திகள்
0
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜோதிகாவின்  உடன்பிறப்பே…
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சென்னை : ஜோதிகாவின் 50 வது படமாக உருவாகி உள்ளது உடன்பிறப்பே. இரா.சரவணன் இயக்கி உள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது.

 

அண்ணன் – தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் சசிக்குமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிகா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சசிக்குமாரின் பாசமுள்ள தங்கையாக ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

 

நாளை ஓடிடி ரிலீஸ் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 ம் தேதியான நாளை இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடப்படும் என சூர்யா ஏற்கனவே அறிவித்திருந்தார். அதிகரிக்கும் எதிர்பார்ப்பு இதன்படி செப்டம்பர் மாதம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபரில் உடன்பிறப்பே படமும், நவம்பரில் ஜெய்பீம் படமும், டிசம்பரில் ஓ மை டாக் படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இதுவரை வெளியான உடன்பிறப்பே படத்தின் போஸ்டர், டிரைலர், ஃபஸ்ட் சிங்கிள் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.

 

10 மில்லியன் பார்வைகள் இந்த படத்தின் அண்ணே யாரண்ணே என துவங்கும் ஃபஸ்ட் சிங்கிள், ஒத்தபன காற்றே என துவங்கும் செகண்ட் சிங்கிள் ஆகியன லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளி உள்ளனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட உடன்பிறப்பே படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.


ரசிகர்கள் ஆர்வம் சகோதர பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மற்றொரு கிழக்கு சீமையிலே படமாக முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் மற்ற பாடல்கள், படத்தின் கதை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தெலுங்கிலும் ரிலீஸ் இந்த படம் தெலுங்கில் ரத்த சம்பந்தம் என்ற பெயரில் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் கவனத்தை ஈர்த்துள்ளது

Previous Post

மறைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு நடிகர் சிவகுமாரின் நினைவஞ்சலி…

Next Post

உடன்பிறப்பே – திரைப்பட விமர்சனம்

Next Post
உடன்பிறப்பே – திரைப்பட விமர்சனம்

உடன்பிறப்பே – திரைப்பட விமர்சனம்

Popular News

  • அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.