• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிசம்பர் 30, 2021 அன்று உலகம் முழுவதும் “பிளான் பண்ணி பண்ணனும்” படம் ரிலீஸ் !,

by Tamil2daynews
December 30, 2021
in சினிமா செய்திகள்
0
டிசம்பர் 30, 2021 அன்று உலகம் முழுவதும் “பிளான் பண்ணி பண்ணனும்” படம் ரிலீஸ் !,
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டிசம்பர் 30, 2021 அன்று உலகம் முழுவதும் “பிளான் பண்ணி பண்ணனும்” படம் ரிலீஸ் !,  தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார் மற்றும் எல் சிந்தன் ஆகியோரின் உணர்வு பொங்கும், மகிழ்ச்சியான அறிவிப்பு !

நடிகர் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் முதன்மை  பாத்திரங்களில் நடித்துள்ள “பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படம், டிசம்பர் 30, 2021 முதல் திரையரங்குகளில் ரசிகர்களை, குதூகலத்தின் உச்சிக்கு கொண்டு செல்ல வருகிறது. Positive Print Studios LLP  தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார் மற்றும்  L.சிந்தன் பல சவால்களை கடந்து  தங்கள் திரைப்படம் வெளிவருவதில்  உணர்ச்சிபெருக்கிலும், பெரும் நிம்மதியிலும் திளைத்துள்ளனர்.

Positive Print Studios LLP சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் கூறும்போது..,
ரசிகர்களை வயிறுகுலுங்க வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படத்தை  தரும் நோக்கில், இந்தப் படத்தைத் தயாரிக்கத் தொடங்கியிருந்தாலும், அதை வடிவமைக்கும் முழு செயல்முறையும், மிகவும் உணர்ச்சிகரமான பயணமாக மாறிவிட்டது, உலகையே ஆட்டிப்படைத்த, முக்கியமான தொற்றுநோய்க் கட்டத்தின் தொந்தரவு தரும், சவால்களை தாண்டி, இந்த  திரைப்படத்தை முன்னெடுத்துச் செல்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. பல வெளியீட்டுத் தேதிகளை அறிவித்த ஒரே திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்” என்று நான் நினைக்கிறேன். தற்போது இப்படம் உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு முழுமையான இறுதியான தருணத்தைக் கண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு குழுவாக நாங்கள், பல தடங்கல்களால் சோதிக்கப்பட்டபோது, திரையுலக நண்பர்கள் தங்களின் முழு ஆதரவை வழங்கியதை காண மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு ஆதரவாக நின்ற, சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு விளக்கைப் போல எங்களுக்கு ஆதரவளித்த, சுமூகமான திரையரங்கு வெளியீட்டை உறுதிசெய்ய, தொழில்துறையைச் சேர்ந்த ஒவ்வொரு நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்றேன்.

Positive Print Studios LLP சார்பில் தயாரிப்பாளர் எல்.சிந்தன்  கூறும்போது.., “எவ்வளவு கடினமான தடைகள் இருந்தாலும் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தின் பயணம்  எங்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தது. திரையுலக நண்பர்களின் நம்பமுடியாத ஆதரவிற்காக அவர்களின் அற்புதமான உதவும் மனப்பான்மைக்காக மகிழ்ச்சியில் நான் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன். எங்கள் படம் இறுதியாக டிசம்பர் 30, 2021 அன்று வெளியாகிறது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை வடிவமைப்பதற்கு தங்களின் அற்புதமான ஆதரவை வழங்கிய எங்கள் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி. குறிப்பாக, எங்கள் படத்தை உருவாக்குவதில்  மிகப்பெரும் தூணாக இருந்த இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். Positive Print Studios LLP  தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார் மற்றும்  L.சிந்தன் தயாரித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா (இசை), B ராஜசேகர் (ஒளிப்பதிவு), மற்றும் சாம் RDX (எடிட்டர்) ஆகியோர் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவர். ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் உடன், எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், விஜி சந்திரசேகர், ரேகா, சந்தான பாரதி, சித்தார்த் விபின், மாரிமுத்து மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 
Previous Post

*கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு*

Next Post

“ரசிகர்கள் 100 சதவீதம் சிரித்து, மகிழ்ந்து குதூகலிக்கும், மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக “பிளான் பண்ணி பண்ணனும்” இருக்கும் !

Next Post
“ரசிகர்கள் 100 சதவீதம் சிரித்து, மகிழ்ந்து குதூகலிக்கும், மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக “பிளான் பண்ணி பண்ணனும்” இருக்கும் !

“ரசிகர்கள் 100 சதவீதம் சிரித்து, மகிழ்ந்து குதூகலிக்கும், மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக “பிளான் பண்ணி பண்ணனும்” இருக்கும் !

Popular News

  • சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.