• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி…

by Tamil2daynews
January 23, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் சிறுவயது விஜய்சேதுபதி ஆக நடித்தவர்தான் மாஸ்டர் மகேந்திரன்.அந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பின் காரணமாக தான் நடிக்கும் அடுத்த படமான
பவானி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ராஜேஷ்குமார் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அவதார் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன் கதா நாயகனாக நடித்துள்ள “கரா”  படத்தின் “First look poster” இளைஞர்களின் கனவு நாயகன் பாசமிகு அண்ணன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களால் இன்று சோஷியல் மீடியாவில் வெளியிடபட்டது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு Williams, இசை Achu Rajamani, எடிட்டர் Greyson, ஆர்ட்  PL Deva, சண்டை பயிற்சி Ravi Stunt, நடனம் Balakumar Revathi, பாடல்கள் Madhurai Kavi, மக்கள் தொடர்பு  நித்திஷ் ஸ்ரீராம் பணியாற்றி உள்ளனர்.
Previous Post

‘மருத’ திரைவிமர்சனம்.

Next Post

விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படத்தில் மூன்று நாயகியகள் நடிக்கிறார்கள் !

Next Post

விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படத்தில் மூன்று நாயகியகள் நடிக்கிறார்கள் !

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.