• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஏஜென்ட் கண்ணாயிரம்” நாயகியாக நடிக்கிறார் நடிகை ரியா சுமன் !

by Tamil2daynews
January 24, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகை ரியா சுமன் தமிழ் திரையுலகில் நடிகர்  ஜீவா நடித்த ‘சீறு’ படத்தின் மூலம்,  தன் திரைப்பயணத்தை துவங்கினார்.  தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் நாயகியாகவும் மற்றும்  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும்  ‘மன்மத லீலை’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான  இந்த இரண்டு படங்களிலும்  ஒரு பகுதியாக பங்குகொண்டு  இருப்பதில், அவரது திறனை வெளிப்படுத்த அருமையான  வாய்ப்பை இந்த படங்கள் வழங்கியுள்ளதில், அவர் வெகு உற்சாகமாக இருக்கிறார்.
ஏஜெண்ட் ஸ்ரீவஸ்தவா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தழுவலாக உருவாகும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்காக இயக்குநர் மனோஜ் பீதா தன்னை அணுகியபோது, அதன் அசல் பதிப்பைப் பார்க்க அவர் விரும்பவில்லை என்றும், ஏனெனில் அந்த பாத்திரத்தின் தாக்கம் தன்னுள் ஏற்படுவதை விரும்பவில்லை என்று நடிகை கூறியுள்ளார், கிட்டத்தட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு,  அசல் பதிப்பை பார்த்த போது,  துப்பறியும் நபரின் உதவியாளராக இருக்கும்  கதாபாத்திர தன்மையை தவிர, அசல் பாத்திரத்திற்கும், இந்தப்பட பாத்திரத்திற்கு எந்த ஒற்றுமையும் இல்லை என்று கூறுகிறார்.
படப்பிடிப்பில் சந்தானம்  மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் பழகினார், எங்கள் இருவருக்கும் இடையில்  ஆன்மீகம் பொதுவான ஈர்ப்பாக இருந்தது என கூறியுள்ளார். மேலும்  மன்மத லீலை படத்தில் தனது அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும்போது…, 2-3 டேக்குகளுக்குள் நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை பெற்று பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. மன்மத லீலை கதை இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது – கடந்த காலம் மற்றும் நிகழ்காலம், என அமைந்த கதையில் நிகழ்காலத்தில் நான்  தோன்றுகிறேன் என்றார். நடிகை ரியா சுமன்  ஏற்கனவே ஓரிரு தெலுங்கு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் ஒப்பந்தமாகியுள்ள சில தமிழ் படங்கள்  இந்த ஆண்டு முழுவதும் பிஸியாக வைத்திருக்கும் என்றும் வெகு மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Previous Post

Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள “கரக்கி” ஆல்பம் பாடல், பெரும் வரவேற்பை குவித்து வருகிறது !

Next Post

மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் குரு சோமசுந்தரம்

Next Post

மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் குரு சோமசுந்தரம்

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.