• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சபாஷ் மிது படத்தின் முதல் டீஸர் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் விதியினுடைய சார்புகளை உடைத்தெறிந்துள்ளது Viacom18 Studios

by Tamil2daynews
March 22, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சபாஷ் மிது படத்தின் முதல் டீஸர் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் விதியினுடைய சார்புகளை உடைத்தெறிந்துள்ளது Viacom18 Studios

 

டாப்ஸி பன்னுவின்  நடிப்பில், சபாஷ் மிது திரைப்படம், இந்தியாவில் கிரிக்கெட்டை மாற்றியமைத்த  மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
Here's what Mithali Raj has to say as Taapsee Pannu starts training for her biopic 'Shabaash Mithu'2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான சபாஷ் மிது திரைப்பட டீஸர் இன்று வெளியிடப்பட்டது. 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக, நீல நிற உடையணிந்த  பெண்களை வெற்றிகரமாக வழிநடத்தி, பல உலக சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வரும் இந்திய கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை இப்படம் விவரிக்கிறது.

டீஸர் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் பெண்கள் பங்குகொண்ட நீல நிற அணியின் சாதனைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது, மிதாலியின் வாழ்க்கையில் நடந்த உயர்வு மற்றும் தாழ்வுகள்,பின்னடைவுகள் மற்றும்  மகிழ்ச்சியின் தருணங்களை படம் அழகாக விவரிக்கிறது. இப்படத்தில் டாப்ஸி பண்ணு டைட்டில் ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திறமை மிகு  நடிகரான விஜய் ராஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
Shabaash Mithu: Taapsee Pannu Wraps Up Shooting For The Filmசபாஷ் மிது, மிதாலியின் பெருமை மிகு  பயணத்தையும், உலக அரங்கில் அவரது எழுச்சியையும் திரையில் கொண்டு வருவதற்காக, உள்நாடு மற்றும் சர்வதேச இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை Viacom18 Studios தயாரித்துள்ளனர், சபாஷ் மிதுவின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அஜித் அந்தாரே பணியாற்ற,  ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார் மற்றும் ப்ரியா அவென் இப்படத்தினை எழுதியுள்ளார்.

 

டீஸர் லிங்க் : https://youtu.be/rX_Xr-F-hEQ

Previous Post

தன் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அருண் விஜய்..!

Next Post

பா.இரஞ்சித் பாராட்டிய “காலேஜ் ரோடு” ..!

Next Post

பா.இரஞ்சித் பாராட்டிய "காலேஜ் ரோடு" ..!

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !!

    8 shares
    Share 8 Tweet 0
  • பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

    8 shares
    Share 8 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.