• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கமலின் “விக்ரம்” படத்துடன் போதும் எஸ்.ஜே.சூர்யா படம் ..!

by Tamil2daynews
June 2, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கமலின் “விக்ரம்” படத்துடன்  போதும்  எஸ்.ஜே.சூர்யா படம் ..!

டைரக்டராக அறிமுகமாகி நாயகனாகவும் உயர்ந்து வளர்ந்து வருபவர் S.J சூர்யா. ஹீரோ நடிப்பை தொடர்ந்து, விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் வில்லனாக தோன்றி அசத்தினார். அதனை தொடர்ந்து “மாநாடு” படத்தின் ஹிட் இவரை மாஸ் ஸ்டார் ஆக உயர்த்தியது. இப்பொழுது சிவகார்த்திகேயன் உடன் நடித்த “டான்” படம் மூலம் குழந்தைகள், வாலிபர்கள், பெரியவர்கள் வரை நெருக்கமாக ரசிகர்களை பலமாக்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று, “மொழி” , ‘அபியும் நானும்’ பட டைரக்டர் ராதா மோகன் இயக்கத்தில் S.J சூர்யா நடித்த “பொம்மை’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை  பெற்று இருக்கிறது.
நடிப்பு ராட்சனாக கொண்டாடும் இவரது “பொம்மை” பட டிரைலர் உலகம் முழுக்க சுமார் 600 திரை அரங்குகளில் வெளியாகிறது. கமல்ஹாசன் , லோகேஷ் கனகராஜ் உருவாக்கத்தில் உருவான “விக்ரம்” படம்  வெளியாகும் திரை அரங்குகளில் ஜூன் – 3 ஆம் தேதி “பொம்மை” படத்தின் டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் சிங்கள் டிராக் வெளியீடு, பாடல்கள் வெளியீடு, பட வெளியீடு குறித்த செய்திகள் பின்னர் தெரிவிக்கப்படும்.
Previous Post

சி.வி .குமாரின் “ரோம்காம்” ஜானரில் தயாரான “டைட்டானிக்”..!

Next Post

ஜீ5 ன் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல்..!

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

ஜீ5 ன் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல்..!

Popular News

  • கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

    கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.