• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கே.டி.குஞ்சுமோனின் “ஜென்டில்ன்மேன்2” பிரம்மாண்ட படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!

by Tamil2daynews
June 18, 2022
in சினிமா செய்திகள்
0
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கே.டி.குஞ்சுமோனின் “ஜென்டில்ன்மேன்2” பிரம்மாண்ட படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட்  அறிவிப்பு !!!

ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) , இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர்.

மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்ட படைப்பாக ”ஜெண்டில்மேன்’ படத்தின் மூலம்  டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழ செய்தார்,கே.டி.குஞ்சுமோன். அதே போல் இப்போது,’ஜென்டில்மேன்2 ‘ டைரக்டராக ‘ஆஹா கல்யாணம்’ புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா பெயரை அறிவித்ததும் டிரண்டிங் ஆனது.படத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப  கலைஞர்களும் அனுபவமிக்க பிரபலங்களாக இருக்கும் என்றும் கூறியிருந்தார், தயாரிப்பாளர் *கே.டி.குஞ்சுமோன்.

இப்போது அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.’ஜென்டில்மேன்’  படத்தில் புது இயக்குனருக்கு உறுதுணையாக நேஷ்னல் அவார்ட் வின்னர் ஜீவாவை ஒளிப்பதிவாளராக நியமித்தது போல்,இதன் இரண்டாம் பாகத்திலும் அனுபவம் வாய்ந்த அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார்.

இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி பிரம்மாண்ட படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பிரபலமானவர் அஜயன் வின்சன்ட். இவர் ஒளிப்பதிவு செய்த  அன்னமய்யா, ருத்ரமாதேவி, டாம் 999 போன்ற படங்களின் ஒளிப்பதிவு நுட்பம் வெகு பாராட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இதே கம்பெனியில்  ‘ரட்சகன்’ படத்துக்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர். அனுபவமிக்க அஜயன் வின்சன்ட் அதிநவீன தொழி்நுட்பங்களை கொண்டு தான்  ‘ஜென்டில்மேன்2 ‘ வின் ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம்.

படத்தின் கதாநாயகன், மற்ற நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகளும் உடனேயே எதிர்பார்க்கலாம் என்றும் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்தார்.
Previous Post

புதிய அவதாரத்தில் இயக்குனர் வி . சி வடிவுடையான்..!

Next Post

ஜூன் 24 முதல் மக்கள் செல்வனின் “மாமனிதன்”

Next Post
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’

ஜூன் 24 முதல் மக்கள் செல்வனின் "மாமனிதன்"

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.