• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் விக்ரம் பிரபுவின் “பாயும் ஒளி நீ எனக்கு” ..!

by Tamil2daynews
June 26, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் விக்ரம் பிரபுவின் 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் தயாராகியிருக்கும் “பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் டீசர் 27.06.2022 அன்று வெளியாகிறது.

கார்த்திக் மூவி ஹவுஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் அத்வித் தயாரித்திருக்கும் திரைப்படம் “பாயும் ஒளி நீ எனக்கு”. இயக்குனர்    கார்த்திக் அத்வித் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கன்னட நடிகர் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாகர் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று 2 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.  டாணாக்காரனின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் பிரபுவின் அடுத்த படமான பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களின் ஆர்வத்தை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் டீசர் வெளியாகிறது.
Previous Post

“விக்ராந்த் ரோணா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post

கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.

Next Post

கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.