• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய்ஆன்டணி இயக்குனராக அறிமுகம் ஆகும் ‘பிச்சைக்காரன் – 2’..!

by Tamil2daynews
December 22, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய்ஆன்டணி இயக்குனராக அறிமுகம் ஆகும் ‘பிச்சைக்காரன் –  2’..!

 

நடிகராக தொடர்ச்சியான வெற்றிப் படங்கள் கொடுத்ததன் மூலம் நடிகர் விஜய் ஆண்டனி மிகப் பிரபலமான பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வலம் வருகிறார். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உட்பட அனைவரும் விஜய் ஆண்டனியை லாபம் தரக்கூடிய மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களும் விரும்பக்கூடிய ஒரு நாயகன் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
அடுத்த வருடம் 2023-ல் அவர் ஒப்பந்தமாகியுள்ள  படங்கள் அனைத்தும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. குறிப்பாக அவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ‘ஆண்டி- பிகில்’ என்ற ரசிகர்களைக் கவரும் சொல்லாடலும் படத்திற்கு கூடுதல் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Vijay Antony's look from Pichaikkaran 2 out- Cinema express
தற்போது, படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை இந்தியா முழுவதும் ஸ்டார் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி கூறுகையில், ஸ்டார் விஜய் போன்ற மதிப்புமிக்க மிகப்பெரிய நிறுவனத்தில் இந்தப் படம் சேர்ந்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் எனக் கூறியுள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் 80% நிறைவடைந்துள்ளது என்பதையும் கூடுதலாக தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு ‘பிச்சைக்காரன் 2’ படத்தை அடுத்த வருடம், 2023 கோடை விடுமுறையை ஒட்டி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.
Previous Post

நட்பு, அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகும் கும்பாரி

Next Post

‘டிமாண்டி காலனி-2’ படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

Next Post

'டிமாண்டி காலனி-2' படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.