• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழில் அறிமுகமாகிறார் ‘பர்னிங்ஸ்டர்’..!

by Tamil2daynews
February 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழில் அறிமுகமாகிறார் ‘பர்னிங்ஸ்டர்’..!

 

 

சம்பூர்ணேஷ் பாபு தெலுகு கதாநாயகர் இவரை பர்னிங்ஸ்டார் என்று அழைப்பார்கள் இவரை வைத்து தமிழ் இயக்குனர் கோபிநாத் நாராயணமூர்த்தி ஒரு காமெடி பிலிம் இயக்குகிறார் கோபிநாத் நாராயணமூர்த்தி இதுக்கு முன்னால் லண்டன் மற்றும் ஆங்காங்கில் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் ஐடி செக்டர்சில் பணிபுரிந்து இருக்கிறார் தமிழ் மட்டும் தெலுங்கு மொழிகளில் பைலிங்க்களாக சூட் பண்ணப்படுகிறது கோபிநாத் நாராயணமூர்த்தி டைரக்டர்ஸ் மெழுந்த் ராவ் மற்றும் ஆர் கண்ணன் இடம் பணிபுரிந்தார் அவர்கள் உடை அசோசியேட் டைரக்டராக இத்திரைப்படத்தில் ரோபோ சங்கர் சுருதி சுக்லா மொட்டை ராஜேந்தர் சுரேகா வாணி ஜிகர்தண்டா ராமச்சந்திரன்  லொள்ளுசபா மாறன் லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் பணிபுரிந்துள்ள மற்ற நடிகர்களும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் காண பட்டியில் மிக விரைவில் அறிவிக்கப்படும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது ஒரு முக்கிய கேமியோ ரோலில் ஒருவரை நடிக்க வைக்குவதற்காக டைரக்டர் தீவிர தேடலில் இறங்கியுள்ளார்  திரைப்படத்தை தயாரித்தவர்கள் கோடீஸ்வர ராஜு ஜோஸ்டர் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கே எம் இளஞ்செழியன் நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி இசை அம்சமாக இருக்க வேண்டும் என்று டைரக்டர் முக்கிய கலைஞர்களாக ஆன கபிலன் லிரிக்ஸ்  காக மற்றும் பாலிவுட்ல இருந்து சமீர் டண்டன் மியூசிக் இசைக்காக சேர்த்துள்ளார்கள்
Previous Post

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி வைத்த ஒய் ஜி மகேந்திரா இயக்கி நடிக்கும் ‘சாருகேசி’ திரைப்படம்

Next Post

YNOT ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிக்கும் ‘தலைக்கூத்தல்

Next Post

YNOT ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிக்கும் 'தலைக்கூத்தல்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.