• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

குற்றம் புரிந்தால் விமர்சனம்

by Tamil2daynews
February 27, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குற்றம் புரிந்தால் விமர்சனம்

அமராவதி ஃபிலிம் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் ஆத்தூர் ஆறுமுகம் தயாரிப்பில், எம்.எஸ். பாஸ்கர், ஆதிக் பாபு, அர்ச்சனா, “நாடோடிகள்” அபிநயா ஆகியோர் நடிப்பில், டிஸ்னி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “குற்றம் புரிந்தால்”.
கதை நாயகன் ஜீவா ( ஆதிக் பாபு )  கம்யூனிச கொள்கையுடன் தனது மாமாவின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார். அவரது மாமாவின் மகள் அர்ச்சனாவும் ஜீவாவும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். மகளின் கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பதாக மாமா எம்.எஸ். பாஸ்கர் கூறுகிறார்.
இந்நிலையில் ஒரு நாள் திடீரென மூன்றுபேர் வீட்டிற்குள் வந்து ஜீவா மீது தாக்குதல் நடத்தி கை, கால்களை கட்டிப் போட்டதோடு, அவரது மாமாவையும்  தாக்கிவிட்டு அர்ச்சனாவை மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். ஜீவா கண்விழித்து பார்க்கும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் தனது மாமாவும், காதலியும் எங்கே என கேட்கும்போது அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் இறந்ததாக கூறப்படுகிறது.
Kuttram Purinthal Movie Stills – Chennaionline
இதனால் மனவேதனை அடைந்த ஜீவா காவல் நிலையம் செல்கிறார். அங்கு ஆய்வாளர் ஒரு இளைஞரை ஜீவா முன் நிறுத்தி இவன்தான் உன் வீட்டுக்கு வந்தவன், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான் என கூறுகிறார். அவன்மீது தாக்குதல் நடத்தி இவன் இல்லை. அந்த மூன்று பேரும் எனக்கு அடையாளம் தெரியும் என கத்துகிறான். இவன்தான் குற்றம் செய்ததாக மருத்துவ அறிக்கை ஆதாரங்களுடன் கூறுகிறது. நீயும் ஒத்துக்கோ இல்லாவிட்டால் உனக்குத்தான் ஆபத்து என ஆய்வாளர் மிரட்டுகிறார்.
பின்னர் மருத்துவமனை சென்று உண்மையான மருத்துவ அறிக்கை கேட்டு சன்டை போடுகிறார். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் அடித்து துரத்துகிறார். அதன்பிறகு ஐந்து வருடங்களுக்குப் பிறகு காவல் ஆய்வாளர், மருத்துவர் என இருவரையும் கொலைசெய்ய வேண்டும் என கூலிப்படையினரை சந்திக்கிறார் ஜீவா. அந்த முயற்சியும் பலனளிக்காததால், விரக்தியில் என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பி வருகிறார்.
குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ! | Tamil2daynews
தனது கண்முன்னே வருங்கால மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதோடு, மாமா மீதும் தாக்குதல் நடத்தி கொலை செய்த மூன்றுபேரை பலி வாங்கினாரா ஜீவா ? என்பது க்லைமேக்ஸ நாயகனாக நடித்திருக்கும் ஆதிக் பாபு தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இந்தப் படம் முதல் படமாக அமைந்திருந்தாலும், பல படங்களில் நடித்த அனுபவசாலி போல் உணர்ந்து நடித்துள்ளார்
குற்றம் புரிந்தால் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை த்ரில்லர், க்ரைம் ஸ்டோரியாக வித்தியாசமான கோணத்தில் அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
ஜீவாவின் காதலியாக அர்ச்சனா நன்றாக நடித்திருக்கிறார். அவரது இளமை ததும்பும்  ரொமான்ஸ், குறும்புத்தனம், காதலை வெளிப்படுத்தும் விதம் என அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது. காவல் ஆய்வாளராக மிடுக்கான தோற்றத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நாடோடிகள் அபிநயா.
மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர். நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
குற்றம் புரிந்தால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.
Previous Post

வாத்தி பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து உருவான படம் ‘குடிமகான்’ ; இயக்குனர் N பிரகாஷ்

Next Post

நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து உருவான படம் ‘குடிமகான்’ ; இயக்குனர் N பிரகாஷ்

Popular News

  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.