• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கௌதம் கார்த்திக் நடித்த 1947 ஆகஸ்ட் 16

by Tamil2daynews
March 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கௌதம் கார்த்திக் நடித்த 1947 ஆகஸ்ட் 16

 

வித்தியாசமான கதைகள் மற்றும் ஜானர்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர் கெளதம் கார்த்திக் தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக அமைத்துள்ளார் . ஒரு படத்தில் இருந்து மற்றொன்றுக்கு வித்தியாசமான பாத்திரங்களை பரிசோதிக்கும் இவர் தற்போது, பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கிய அவரது  “1947 ஆகஸ்ட் 16″ படத்தில் நடித்துள்ளார்.
_NDP5473படத்தின் முதல் சிங்கிள் ட்ராக், ‘கோட்டிகார பயலே’ மற்றும் டீசர் இரண்டுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட முதல் சிங்கிள் ட்ராக் உடனடியாக பிரபலமடைந்தது. மேலும், சிறந்த காட்சியமைப்புகள், சிறந்த தயாரிப்பு மற்றும் கெளதம் கார்த்திக்கின் சிறப்பான நடிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய டீசர் படத்தின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரசிகர்கள் ஆர்வத்துடன் புதிய காதல் ஒன்றையும் இந்தப் படத்தில் பார்க்க காத்திருக்கிறார்கள். சீன் ரோல்டனின் இசை, இந்தப் படத்தின் மற்றொரு சுவாரஸ்யமான ஹைலைட்டாக இருக்கும்.
படத்தின் ட்ரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், ஆதித்யா ஜோஷி இணைந்து தயாரித்துள்ளார். செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.


Previous Post

மோகன். G இயக்கிய ” பகாசூரன்” வெற்றிகரமான 25 வது நாள் திரையரங்குகளில்

Next Post

‘தி பினோமினல் ஷி’ விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி

Next Post

‘தி பினோமினல் ஷி’ விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி

Popular News

  • ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.