• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ தொடரிலிருந்து அருமையான “துணை வருவேன்” பாடல், ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது!!

by Tamil2daynews
March 18, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ தொடரிலிருந்து அருமையான “துணை வருவேன்” பாடல், ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது!! 

 

ஹன்சிகாவின் லவ் ஷாதி  டிராமா தொடரின் ரசிகர்களுக்காக ஒரு சிறப்புப் பரிசு . இந்தத் தொடரின் கடைசி எபிஸோட் வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் நிலையில்,  ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா தொடரிலிருந்து அருமையான “துணை வருவேன்” பாடல், ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை விருது பெற்ற பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஜஸ்லீன் ராயல் இசையமைத்துப்
பாடியுள்ளார். இந்த பாடலில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகளின் சில பகுதிகள் மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்தப் பாடல் ஹன்சிகாவுக்கு ஒரு அழகான திருமண பரிசாக உருவாக்கப்பட்டது. மேலும் திருமண வாழ்க்கை என்ற மகிழ்ச்சியான புதிய அத்தியாயத்தில் நுழையும் தம்பதிகளின் காதல் காத்திருப்பு,  மற்றும்  அவர்கள் திருமணத்தோடு துவங்கவுள்ள புதிய பயணத்தையும் மிகச்சிறப்பாக  இந்த பாடல் சித்தரிக்கிறது.
Hansika's Love Shaadi Drama on OTT: Disney+Hotstar Malyalam Drops New Episode - MySmartPrice
“துணை வருவேன்” பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா  மற்றும் சஞ்சித் ஹெக்டே ஆகியோரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த பாடல், ஹன்சிகா மற்றும் சோஹேலின்  அற்புதமான திருமண வாழ்கையைக் கூறுவதோடு,  இந்தியப் பார்வையாளர்களின் இதயங்களையும் கொள்ளை கொள்கிறது.
ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் கடைசி எபிசோட், மார்ச் 17, வெள்ளிக்கிழமை அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது, ரசிகர்கள் இறுதியாகத் திரையில்,  ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா ஜோடியின் திருமண தருணங்களைக் கண்டுகளிக்கலாம்.
விரைவில் ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா தொடரின் கடைசி எபிசோடை காண தயாராகுங்கள்.
மார்ச் 17, 2023 அன்று ஸ்ட்ரீமிங் ஆகும் ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் கடைசி எபிசோடை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்!
Previous Post

கண்ணன் ரவி க்ரூப் வழங்கும் ஷாந்தனு பாக்யராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடக்க இருக்கிறது

Next Post

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி !

Next Post

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி !

Popular News

  • ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.