• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

V R COMBINES விமலா ராஜநாயகம்_ தயாரிக்கும் _மூன்றாவது படம் வஞ்சி

by Tamil2daynews
March 13, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
V R COMBINES  விமலா ராஜநாயகம்_ தயாரிக்கும் _மூன்றாவது படம் வஞ்சி
கதை திரைக்கதை வசனம் டைரக்டர்  _ராஜேஷ் சி ஆர்__ கேமராமேன் பின்சீர்__  ___மியூசிக் டைரக்டர் சஜித் சங்கர் __எடிட்டர் ஜெயகிருஷ்ணன் __ஹீரோ _ராஜேஷ் ஹீரோயின்  நயீரா_நிகார்_ மற்றும் ஆள் ஆர்டிஸ்ட் கமர்சியல் ஆர்ட்டிஸ்ட்__ நடிக்கிறாங்க _முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர்_  ராஜ நாயகம்  __குங்ஃபூ _ இந்திய தலைமை பயிற்சியாளராக _உள்ளார்
_ _ நட்டி நடராஜன்_ நடித்த சமீபத்தில் வெளியான  சீசா என்ற படத்தில் _முக்கிய கதாபாத்திரத்தில் _நடித்து அசத்தியுள்ளார் _மேலும் முன்னணி நடிகர்களுடன்_ நடித்தும் வருகிறார்_ இந்த கதையை பற்றி டைரக்டர்_ சொல்ல வருவது_ தமிழ்நாடு கேரளா_ மலைப் பகுதிகளில்_ ஏலக்காய்_ தோட்டத்தில்தமிழ் மக்களின் வாழ்வாதாரம்  வேலை _பார்க்கும் _மக்களின் உண்மை _சம்பவமாக  தினந்தோறும் _வன விலங்குகளால் _கூலி தொழிலாளர்களுக்கு __ஏற்படுகின்ற மிகவும் மோசமான உயிர் பலிகள் _அதற்கு அரசு செய்கின்ற பாதுகாப்பு  _என்ன _என்பதை பற்றிய _வாழ்வியல் படம் தான் _வஞ்சி _இதில் வாழுகிற ஒரு பெண்ணின்  வாழ்க்கை_ __பற்றி _  தான்__ கதை__கோழையாக வாழ்வது _பெண்ணல்ல _வீரமாக வாழ்ந்து காட்டுவதே_ பெண்களின்_ வாழ்க்கை _இருக்க வேண்டும்_ என்று _ உண்மையாகவும்_ மன தைரியத்தோடு_  _   மலைக் காட்டுப் _பகுதிகளில் _அங்கு வாழ்கிற மக்களோடு_ ஒரு_ பெண்ணாக _வாழ்ந்து _நடித்து __மிரட்டிருக்கிறார் _ஹீரோயின் _நயீரா நிகார் __எல்லோருக்கும் _ஒரு _பாடமாக_ _இந்த படம் அமைய வேண்டும் __என்று  படத்தின்_ பாடல்கள் மண் _வாசனை கொண்டு _மக்களின் மனதில் _இடம் _பிடிக்கிற __வண்ணமாக இந்த _பாடல்கள் இருக்கும் _என்று டைரக்டர் _சொல்லுகிறார் _இறுதி __கட்ட படப்பிடிப்பு___ நடந்து கொண்டிருக்கிறது ____விரைவில் திரைக்கு _வர தயாராக__ இருக்கிறது
Previous Post

அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

Next Post

ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் மர்மர்

Next Post

ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் மர்மர்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.