• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான, ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!

by Tamil2daynews
September 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான,  ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!

 

சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அதன்  விறுப்பான கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த வரவேற்பு படக்குழுவினரையும் உற்சாகப்படுத்டியுள்ளது.
ஊடகங்கள் மத்தியிலும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இயக்குநரின் அணுகுமுறை, நடிகர்களின் நடிப்பு மற்றும் வலுவான உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கதை சொல்லல் ஆகியவற்றுக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ரசிகர்களிடையே உருவாகியுள்ள நேர்மறையான ‘வேர்ட் ஆஃப் மவுத்’ வரவேற்பும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்து வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிதேஷ் விஸ்வாம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபால் தயாரித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம், அதன் வலுவான உள்ளடக்கம் மற்றும் கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இயக்குநர் சஜீவ் பழூர் பகிர்ந்து கொண்டதாவது, “விருதுகள் மட்டுமே திரைப்பட இயக்குநர்களை இன்னும் சிறந்த படங்களை உருவாக்குவதற்கு ஊக்கப்படுத்துவதில்லை. ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரமும் அதே அளவு முக்கியமானது. தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல கதைகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள். அந்த வகையில், ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் இந்த அமோக வரவேற்பு எங்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. பல பகுதிகளில் ’என்ன விலை‘ திரைப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தப் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரமாகவே பார்க்கிறோம்.

‘என்ன விலை’ படத்திற்கு ஆதரவளித்த ஒவ்வொரு ரசிகருக்கும், தங்களது பாராட்டுகளைத் தெரிவித்த ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் இப்படம் இன்னும் சிறப்பான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிகர்களுக்கும் இயக்க்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களும் இது உற்சாகமும் ஊக்கமும் தரும்” என்றார்.

Previous Post

ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

Next Post

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வரலாறு படைத்த ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸின் ‘ஹாஃப்’

Next Post

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வரலாறு படைத்த ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸின் 'ஹாஃப்'

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.