• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

கொரட்டூரில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் 108 தாய்மார்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்.

by Tamil2daynews
January 16, 2020
in செய்திகள், தமிழ் நாடு
0
கொரட்டூரில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் 108 தாய்மார்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்.
0
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்.
VISUAL SPEECH
http://sendanywhe.re/7I0ZTFVU
1. சுதீஷ்
2.பிரேமலதா விஜயகாந்த்
3.விஜயகாந்த்
தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் சேர்ந்து கொண்டாடும், உழைப்பின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் பண்டிகை.
இந்த பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தேமுதிக கட்சி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று மேற்கு சென்னை மாவட்டம் கொரட்டூா் பேருந்து நிலையம் அருகில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடபட்டது.
இந்த விழாவிற்கு வருகை தந்த கேப்டனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொங்கல் விழாவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.இதில் 100கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடடினர்.அப்போது தேமுதிக கட்சி கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் கேப்டன் விஜயகாந்த் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பிரேமலதா மேடை பேச்சு
இந்தியா என்றால் இந்துக்கள் நாடு தான் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை இந்தியா என்றால் கலாச்சாரம் மிக்க நாடு அதில் மாற்றுக்கருத்தில்லை அதேபோல் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என அனைவரும் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வருகிறோம் பல மதங்களும் பல மொழிகளும் இருக்கிற இந்த நாடு இங்கு பிரிவினை என்பதற்கு இடமில்லை இதை பயன்படுத்தி தீவிரவாதம் செய்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை.
Previous Post

மோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா

Next Post

“D2C Fitness (Dare to Challenge) Gym” Grand Opening Stills

Next Post
“D2C Fitness (Dare to Challenge) Gym” Grand Opening Stills

“D2C Fitness (Dare to Challenge) Gym” Grand Opening Stills

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.