Tamil2daynews

Tamil2daynews

யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார்.

யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார்.

சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50  திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார். https://www.youtube.com/watch?v=54UK3qsnjk4   https://www.youtube.com/watch?v=4tEBsWhxEw4&feature=youtu.be இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் எனறு படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர்  தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா, நந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள், படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது. படத்திற்கு PRO பணிகளை CN குமார் மேற்கொண்டுள்ளார்.

நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது.  

நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது.  

அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் 'ஆல்...

மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது – நடிகர் ரஜினிகாந்த்

மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது – நடிகர் ரஜினிகாந்த்

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது- ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த விழாவிற்கு...

இங்க இருப்பது ரஜினி ரசிர்கர்கள் இல்ல. ரஜினி வெறியர்கள்.

இங்க இருப்பது ரஜினி ரசிர்கர்கள் இல்ல. ரஜினி வெறியர்கள்.

முருகதாஸ் இயக்கி ரஜினி நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்துக்...

இங்கு அமர்ந்திருப்பவர்களை விடவும் சினியர் ரசிகன் நான் – ஏ.ஆர். முருகதாஸ்

இங்கு அமர்ந்திருப்பவர்களை விடவும் சினியர் ரசிகன் நான் – ஏ.ஆர். முருகதாஸ்

அப்போது முருகதாஸ் பேசியதாவது… நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விடவும் சினியர் ரசிகன் நான். நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள், ஆனால் ரஜினிகாந்தை இயக்கியது...

கடைசியாக நிற்க வேண்டிய என்னை இன்று முதல் வரிசையில் உட்கார வைத்தவர் என்றால் அது தலைவர் ரஜினி தான்.

கடைசியாக நிற்க வேண்டிய என்னை இன்று முதல் வரிசையில் உட்கார வைத்தவர் என்றால் அது தலைவர் ரஜினி தான்.

ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துக் கொண்டு பேசினார்.   அவர் பேசும்போது… இந்த கூட்டத்தில் கடைசியாக நிற்க வேண்டிய என்னை...

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை...

இந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்!

இந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்!

தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வந்த மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்...

Page 916 of 937 1 915 916 917 937

Recent News

error: Content is protected !!