மனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் ! K L Productions சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. மண் சார்ந்த கதைகள் அருகி வரும் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, நம் மீது மண் வாசத்தை, அன்பை தெளிக்கும் படைப்பாக இருக்கும். கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இயக்குநர் வைகறை பாலன் கூறியதவாது.... வயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். சீயான்கள் கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் முதியவர்களின்...
Read moreDetails“The poet studios” தயாரிப்பில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “ஜடா”. இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா...
Read moreDetailsஎனக்கான இடத்தை யாரும் தட்டிப் பறிக்க முடியாது: நடிகர் அப்புக்குட்டி! எனக்கு யாரும் போட்டி இல்லை :நடிகர் அப்புக்குட்டி! தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் மத்தியில் கதை நாயகனாக...
Read moreDetailsRPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் " கருத்துக்களை பதிவு செய் " இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக உபாசனா நடித்துள்ளார்....
Read moreDetailsஹரீஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் டீஸரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியது குறித்து ஒட்டு மொத்த படக்குழு முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கித்...
Read moreDetailsநடிகர் பாலாசிங் மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் .... கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திரு....
Read moreDetailsநடிகர் நடிகைகள் பிரகாஷ்ராஜ் ( கௌரிசங்கர் ), நாசர் ( போலீஸ் கமிஷ்னர் ), ரேவதி ( சீதா ), ஈஸ்வரிராவ் , அர்ச்சனா ( மோகனா...
Read moreDetailsசென்னை, 24 நவம்பர் 2019 இந்தியாவில் பெண்களுக்கான மாபெரும் பிராண்ட் ஆகத் திகழும் ஃபெமீனா, வண்ணமயமான விழா ஒன்றை நடத்தி, நான்காவது சூப்பர் டாட்டர் விருதுகளை வழங்கியது....
Read moreDetailsAtharvaa Murali-Anupama Parameswaran starrer “Production No.3” directed and produced by R. Kannan in association with M.K.R.P Productions is now on...
Read moreDetails© 2025 Tamil2daynews.com.