சினிமா

ஜூன்-25ல் மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

ஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம் அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக...

Read moreDetails

நம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக் பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும்   ,சென்னையைச் சுத்தமாக்கவும்  ,சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை...

Read moreDetails

பணச்செல்லாமையின் போது நடந்த உண்மைச்சம்பவங்களை சொல்லும் “ மோசடி “

JCS மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “ மோசடி “ இந்த படத்தில் விஜூ நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார்,...

Read moreDetails

இந்திய கிரிக்கெட் அணியை  உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்!

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம் உருவாகி இருக்கிறது. அதன் பெயர் '3 cheers'..இதற்கு அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார்.  அவரதுமகன் ஸ்ரீமன் ரோஷன் பாடலைப் பாடி...

Read moreDetails

நடிகர் விஜய் ஆண்டனியை விழா மேடையில் முதல் முறையாக ஆடவைத்த ஆஷிமா !

பாப்டா நிறுவனம் மூலம் திரு. தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில்...

Read moreDetails

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் ” 

புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயகனாக அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில்  ரவ்னக்...

Read moreDetails
Page 952 of 996 1 951 952 953 996

Recent News

error: Content is protected !!