• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சபரிமலை மேல் சாந்தி, “ஶ்ரீ சபரி ஐயப்பன்” திரைப்படத்தின் முதல் பார்வையை, சபரிமலையில் வெளியிட்டார்!

by Tamil2daynews
October 25, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சபரிமலை மேல் சாந்தி, “ஶ்ரீ சபரி ஐயப்பன்” திரைப்படத்தின் முதல் பார்வையை, சபரிமலையில் வெளியிட்டார்!

 

தமிழ் சினிமா வரலாற்றில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம் மிகப்பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இத் திரைப்படத்தைநட்பின் நூறாம் நாள் திரைப்பட இயக்குனர் ராஜா தேசிங்கு இயக்குகிறார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறக்கூடிய அளவில் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் பெரிதும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மணிகண்ட சாமிகள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய பிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, சபரிமலை மாலை அணியும் வில்லியாக சோனாவும் படத்தின் குரு சாமியாக இயக்குனர் ராஜா தேசிங்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். வில்லனாக அறிமுகம் ராஜாசாமி மிரட்டி இருக்கிறார். கஞ்சா கருப்பு, சாம்ஸ் முத்துக்காளை, ராஜேந்திரநாத், உடுமலை ரவி, மங்கி ரவி, வடிவேலு கணேஷ், விஸ்வ காந்த், லதா, சின்னாளப்பட்டி சுகி, சுமதி, ஸ்வேதா, என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் 6 பாடல்கள் வீரமணி ராஜு, சீர்காழி சிவசிதம்பரம், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, முத்து சிற்பி. இவர்கள் கம்பீர குரலில் பிரம்மாண்டமாக பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி இருக்கிறார் ராஜா தேசிங்கு. ஒளிப்பதிவு மகேஷ் மகாதேவன், இசை பாபு அரவிந்த், எடிட்டிங் எஸ்பி அகமது, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், ஆர்ட் டைரக்ஷன் ராஜா தேசிங்கு கவனிக்க படத்தின் படப்பிடிப்பு வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, பொள்ளாச்சி, பாலூர், கரூர், ஆவடி மற்றும் சபரிமலை பகுதிகளில் மிக பிரம்மாண்டமாக அரங்கு அமைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ராஜா தேசிங்கு இயக்கியுள்ள “ஶ்ரீ சபரி ஐயப்பன்” படம் கார்த்திகை 1’ம் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
Previous Post

பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தீபாவளி மலர் – 2022 வெளியிட்ட திரையுலக பிரபலங்கள் !!

Next Post

தஞ்சையின் சாதனைப் பெண்ணை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்..!

Next Post

தஞ்சையின் சாதனைப் பெண்ணை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்..!

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.