அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் என்ஜாய்.
எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் என்ஜாய்.

இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா இல்லை சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கட் பட்டார்களா என்பதே என்ஜாய் சொல்லும் கதை.

ஒளிப்பதிவு –
KN அக்பர்,
இசை – K M ரயான் .
எடிட்டர் – மணி குமரன்.
பின்னணி இசை- சபேஷ்- முரளி.
பாடல்கள் – விவேகா, உமாதேவி.
நடனம்- தினேஷ்.
சண்டை- டேஞ்சர்மணி
கலை- சரவண அபிராமன்.
நடிகர்கள்-
மதன்குமார்
டான்சர் விக்னேஷ்
ஹரீஸ்குமார்
நிரஞ்சனா
ஜீ,வி அபர்ணா,
சாய் தன்யா
ஹாசின்
சாருமிசா