• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய ‘காப்பி வித் காதல்’ படம் படைத்த சாதனைகள்.

by Tamil2daynews
December 17, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய ‘காப்பி வித் காதல்’ படம் படைத்த சாதனைகள்.

 

சென்னை (டிசம்பர் 16, 2022):* சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்திய ஓடிடியில்  வெளிவந்த ‘காபி வித் காதல்’ 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நட்சத்திர நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் ஃபேமிலி என்டர்டெய்னர் நவம்பர் 4, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டிசம்பர் 9, 2022, ZEE5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம்  பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான  பொழுதுபோக்கு திரைப்படங்களை  உருவாக்குவதில் சுந்தர் சி வல்லவர். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான ‘காபி வித் காதல்’ பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. தமிழின் முன்னணி நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்களின் அட்டகாச நடிப்பு மற்றும் அழகால் கொள்ளை கொள்ளும் அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா மற்றும் ரைசா வில்சன்என  நட்சத்திர கூட்டத்தின் கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட இப்படம் இளைஞர்கள் மனதை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ZEE5 தளத்திற்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான  திரைப்படங்களை ZEE5 வழங்கியது. அதில் குறிப்பாக, நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் “வீட்ல விசேஷம்” ஆகிய திரைப்படங்கள் குடும்ப பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘காபி வித் காதல்’ அந்த வெற்றி வரிசையில் இணைந்துள்ளது.
ZEE5 புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய இணையதொடர்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளது.
Previous Post

“உயிரோட்டமான கதைக்களம்… உலுக்கி எடுக்கும் க்ளைமாக்ஸ் “

Next Post

அவதார் – 2 விமர்சனம்

Next Post

அவதார் - 2 விமர்சனம்

Popular News

  • கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.