• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகரின் குடும்பத்திற்கு உதவி செய்த தொழிலதிபர் அலெக்சாண்டர் சௌந்தரராஜன்..!

by Tamil2daynews
April 8, 2022
in சினிமா செய்திகள்
0
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகரின் குடும்பத்திற்கு உதவி செய்த தொழிலதிபர் அலெக்சாண்டர் சௌந்தரராஜன்..!
சத்தியராஜ் நடித்த வெங்காயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.தற்போது வரை மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் படைவீடு அல்லி நாயக்கன்பாளையம் என்ற  ஊரில்  வசித்து வந்த தனசேகரன் என்ற லிட்டில் ஜான் வயது 43 இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் இறந்துவிட்டார். இதை அறிந்த ஊடக நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று செய்தி சேகரித்து தொலைக்காட்சிகளில் வெளியிட்டிருந்தார்கள்.

வெங்காயம் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் சௌந்தரராஜன் ஊடகங்கள் வாயிலாக லிட்டில் ஜான் இறந்த செய்தியை பார்த்திருக்கிறார் பணிச்சுமை காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை இருப்பினும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சக கலைஞனின் குடும்பத்திற்கு உதவ நினைத்து செய்தி வெளியிட்டிருந்த செய்தியாளர்களை தொடர்புகொண்டு தான் லிட்டில் ஜான் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று கேட்டு தனது அலுவலக பணியாளர்களை அனுப்பி ரூபாய் 50 ஆயிரத்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொடுக்க வைத்துள்ளார்.

லிட்டில் ஜான் மிகப் பெரிய நடிகனாக இல்லாதபோதும் ஒரு கலைஞனை மதிக்கும் விதமாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால்  இதுபோல் நற்செயல் நடந்துள்ளது. சக கலைஞனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அலெக்சாண்டர் சௌந்தரராஜன் அவரது செயல் பாராட்டுதலுக்குரியது.

Previous Post

வெளியானது ‘ஓ மை காட் ‘படத்தின் ஸ்னீக்பிக்

Next Post

கன்னடத்தை கவுத்தி, தமிழை உயர்த்திய கே.ஜி.எப் ஹீரோ..!

Next Post
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,

கன்னடத்தை கவுத்தி, தமிழை உயர்த்திய கே.ஜி.எப் ஹீரோ..!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.