ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home அரசியல்

உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து காத்திருக்கும் பாடகர் கானா பாலா…

by Tamil2daynews
February 5, 2022
in அரசியல்
0
தென் மாவட்டங்களில் சாயம் படத்தை வெளியிட கூடாது ; இயக்குனர் ஆண்டனி சாமிக்கு மிரட்டல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Gana Bala amazingly sings Kirumi songs - YouTube
புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கானா பாலா (எ) பாலமுருகன் (51). கானா பாடல்கள் மூலம் பிரபலமான இவர், பிறகு தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர், சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர், ஏற்கனவே அந்த வார்டில் இதற்கு முன்பு 2006ம் ஆண்டு போட்டியிட்டு 2வது இடம் பிடித்தார். அதன் பிறகு 2011ம் ஆண்டு போட்டியிட்டு 2வது இடம் பிடித்தார். தற்போது 3வது முறையாக அதே வார்டில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”கடந்த 19 வருடங்களாக இந்த பகுதியில் கவுன்சிலராக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இது நான் பிறந்து வளர்ந்த ஊர். இந்த பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன். ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நான் நன்கு அறிமுகமானவன். அதனால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார். கானா பாலாவின் அண்ணன் கபிலன் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பாடகர் கானா பாலா வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Previous Post

FIR எஃப் ஐ ஆர் திரைப்பட டிரைலர் வெளியீடு பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post

‘கணம்’ படத்தின் கதாபாத்திரத்தின் பெருமையை கூறுகிறார் நடிகை அமலா.

Next Post
தென் மாவட்டங்களில் சாயம் படத்தை வெளியிட கூடாது ; இயக்குனர் ஆண்டனி சாமிக்கு மிரட்டல்

'கணம்' படத்தின் கதாபாத்திரத்தின் பெருமையை கூறுகிறார் நடிகை அமலா.

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • “முதல் பாகத்தில் ஏமாற்றினார்கள்.. இப்போது திருப்தி” ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஓபன் டாக்

    0 shares
    Share 0 Tweet 0
  • கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விருமன் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை

August 13, 2022

விருமன் விமர்சனம்

August 13, 2022

கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

August 13, 2022

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

August 13, 2022

“முதல் பாகத்தில் ஏமாற்றினார்கள்.. இப்போது திருப்தி” ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஓபன் டாக்

August 13, 2022

SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகீறது!

August 12, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.