• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கார் கேட்ட மகளுக்கு பாடம் கற்று தந்த நடிகர் ரகுமான் !

by Tamil2daynews
February 15, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர்  ரகுமான், மகள் கல்லூரி படித்து வருகிறார். 18 வயதை கடந்தவுடன் கார் ஓட்ட லைசென்ஸ் பெற்று தனது தந்தையிடம் தனக்கு சொந்த கார் வேண்டும் எனக் கேட்டுள்ளார். எந்த தந்தையும் தன்னால் முடியுமென்றால் தனது குழந்தைகளுக்கு உலகத்தையே வாங்கி தருவார்கள் ஆனால் நடிகர் ரகுமானோ தன் குழந்தையை நல்லபடி வளர்க்க வேண்டுமென்கிற முனைப்பில் தனது மகளுக்கு ஒரு டெஸ்ட் வைத்துள்ளார்.முன்பெல்லாம் கார் ஓட்டுபவர்களுக்கு கார் பாதியில் நின்றுவிட்டால் காரில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் பற்றி அவர்களுக்கே தெரியும் பஞ்சர் ஆனாலும் அவர்களே கார் டயரை மாற்றுவார்கள் ஆனால் இக்காலத்தில் எல்லோரும் அடுத்தரவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். அதே போல் தன் குழந்தையும் வளரக்கூடாதென முதலில் கார் டயரை தனி ஆளாக மாற்றி காட்டு உனக்கு கார் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
ரகுமான் மகளும் தன் தந்தையின் சவாலை ஏற்று, தானே காரின் டயரை மாற்றியுள்ளார் அவர் கார் டயரை மாற்றும் வீடியோவை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்  நடிகர் ரகுமான். இப்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் ரகுமானின் செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
Previous Post

விசில் மஹாலக்‌ஷ்மியாக கலக்கும், நடிகை கீர்த்தி ஷெட்டி !

Next Post

திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு சி.என். இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்…

Next Post

திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு சி.என். இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்...

Popular News

  • ‘குப்பி’ திரைப்படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.