• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்… 

by Tamil2daynews
July 7, 2020
in சினிமா செய்திகள்
0
4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்… 
1
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்…
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்.
குழந்தைப் பருவம் குதூகலமானது. அவர்கள் காசு, பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் இல்லை. அவர்களின் விருப்பமே மிட்டாய் சாப்பிடுவதுதான். அந்தவகையில் தன் குழந்தைக்கு வாங்கிக்கொடுத்த மிட்டாயே உ யிரைப் பறித்து இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் அன்னைநகரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி சசிதேவி. இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ரெங்கநாதன் என்ற மகன் உள்ளார். தர்மராஜ் தனது மகனுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து 5 ரூபாய் கொடுத்து ஜெல்லி மிட்டாய் வாங்கிக் கொடுத்து உள்ளார்.
அதை சாப்பிட்ட சிறுவன் ம ய க்கம் அடைந்தான். உடனே பெற்றோர் சிறுவனை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுவன் இ ற ந் து விட்ட தகவலை சொல்ல தன் பையனின் மரணத்துக்கு மிட்டாயே காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உணவுப் பாதுகாப்பு அதிகாரியான சொளமியாவோ, ஜெல்லி மிட்டாய் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். சிறுவனின் பி ரே த பரிசோதனைக்கு பின்னரே கூடுதல் விபரங்கள் தெரிய வரும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கான எ ச்சரிக்கைப் பதிவு தான் இது!
Previous Post

‘ராஜபார்வை’ பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

Next Post

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

Next Post
ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.