‘தரைப்படை’ படத்தின் தொடக்கவிழா..!


ஒளிப்பதிவு – உதய்,
எடிட்டர் – காளிதாஸ் N
இசை – மனோஜ்குமார் பாபு,
சண்டை- ஹரிமுருகன்,
நடனம்- வாசு நவதீபன்.
நிர்வாக தயாரிப்பு- ராஜன் ரீ.
பி ஆர் ஒ – ஜான்நரேஷ்
இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், கோயம்பத்தூர் பகுதிகளில் இந்த மாதம் துவங்கவிருக்கிறது, இப்படம் முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.