• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கும் ‘காந்தாரி’..!

by Tamil2daynews
December 23, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கும் ‘காந்தாரி’..!
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படம் “ காந்தாரி”.
ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும்  “காந்தாரி” படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். ‘காஞ்சனா’ பட வரிசையில் மக்களை கவரும் படமாக ‘காந்தாரி’ இருக்கும்.
கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும்.
ஹன்சிகாவுடன் மற்றும் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ‘ஆடிகளம்’ நரேன், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு முடிவடந்துள்ளது.
#ஜெயம்கொண்டான், #கண்டேன்காதலை, #சேட்டை, #இவன்தந்திரன், போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர்  இயக்குநர் R.கண்ணன்.
தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.
இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் #காசேதான்கடவுளடா படத்தை
 டைரக்ட் செய்துள்ளார்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியல்:
கதை: எழுத்தாளர் மா.தொல்காப்பியன்,
திரைக்கதை: G. தனஞ்ஜெயன்,
வசனம்: பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ்,
மக்கள் தொடர்பு : ஜான்சன்
சண்டைப் பயிற்சி : ஸ்டண்ட் சில்வா,
எடிட்டிங்: ஜிஜேந்திரா,
கலை: பார்த்திபன்,
நிர்வாக தயாரிப்பு: கே.சிவசங்கர், ஓம் சரண்.
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியெம்,
இசை: எல்.வி.முத்து கணேஷ்,
தயாரிப்பு நிறுவனம்: மசாலா பிக்ஸ்
தயாரிப்பு & இயக்கம்: ஆர்.கண்ணன்.
Previous Post

ட்ரம்ஸ் சிவமணி ‘Quotation Gang’ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்

Next Post

பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் ‘புரொஜக்ட் சி’ ..!

Next Post

பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் 'புரொஜக்ட் சி' ..!

Popular News

  • மனதை வருடும் இசை ஆல்பம் –  என் மனமே.

    மனதை வருடும் இசை ஆல்பம் – என் மனமே.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.