• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

அதர்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
November 8, 2025
in விமர்சனம்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அதர்ஸ் – விமர்சனம் 

 

கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்”

படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர்.

ஒரு பள்ளி மாணவன் இளைஞனாவது வரை அவன் வாழ்வில் நடக்கும் காதல் சம்பவம்தான் இந்த படத்தின் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ரோட்டில் ஒரு பெரிய கல்லை வைத்து ஒருவேளை கவிழ்த்து அந்த வேன் உள்ளே இருக்கும் நபர்களை அதிர்ச்சி கொள்ளாக்குகின்றனர் இந்த விபத்து குறித்து விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி அவருடன் வருபவர் தான் அஞ்சுக்குரியன்.

இந்த விபத்தின் வழக்கை விசாரிக்க வரும் ஆதித்யா படம் சிறிது போக இது விபத்தல்ல திட்டமிட்ட சதி என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார் அதன் பிறகு நடிகை கௌரி கிஷன் வேலை செய்யும் மருத்துவமனையில் குழந்தை கடத்தல் பற்றி ஒரு திடுக்கிடும் உண்மையை கண்டுபிடிக்கிறார் இதற்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்றால் இரண்டாம் பாதியில் இரண்டு கதிகளும் ஒரே நேர்கோட்டில் இணைவது தான் படத்தின் பிளஸ்.

நாயகன் ஆதித்யா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் போலீசாக வரும் அவர் மிடுக்கான தோற்றத்தில் தனக்கு கொடுத்த வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார்.

நாயகி கௌரி கிஷன் காதலிக்கு மட்டும் யூஸ் பண்ணாமல் தான் செய்யும் வேலையில் சமூக அக்கறையும் வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவரது கதாபாத்திரம் வடிவமைத்து இருப்பது சிறப்பு.

அடுத்ததாக அஞ்சு குரியன் போலீஸ் கதாபாத்திரத்தில் விடுக்கான தனது தோட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார் மற்ற கதாபாத்திரங்களும் படத்தில் அவரவர் வேலைகளை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்கள்.

படத்தின் பின்னணி இசை மிகப் பெரிய பக்க பலம் என்றே சொல்லலாம் கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதைக்கு தேவையான இசை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

படத்தின் முதல் காட்சியே பரபரப்பாக இருக்கும் படம் போகப் போக சுமாரா தான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் அப்படி அல்ல முதல் காட்சியில் இருந்த பரபரப்பும் விறுவிறுப்பும் படத்தில் இறுதி வரை கொண்டு சென்றிருப்பது இயக்குனரின் தனிச்சிறப்பு.

இரண்டாம் பாதியில் கொடைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் போது இயக்குனர் இந்த சமூகத்தை எவ்வாறு பார்க்கிறார் என்று படம் பார்க்கும் அனைவரும் நினைக்கையில் கண்களை ஈரம் ஆக்கி விடுகிறார் இயக்குனர்.

தனது திரைக்கதையால் படம் பார்க்கும் அனைவரையும் சீட்டின் இருக்கை நுனியில் அமர வைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

மொத்தத்தில் இந்த அதர்ஸ் திரைப்படம் கிளைம் திரில்லர் விரும்பிகளுக்கு பிரியாணி விருந்து.
Previous Post

வட்டக் கானல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

ஆரோமலே – விமர்சனம்

Next Post

ஆரோமலே - விமர்சனம்

Popular News

  • சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

துரந்தர் பழிவாங்கல் சாதனை: இந்தியாவில் ரூ.1,000 கோடி நெட் வசூலை தாண்டியது!

April 10, 2026

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

April 10, 2026

முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

April 10, 2026

“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

April 10, 2026

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.

April 10, 2026

‘2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!

April 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.