• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மாடன் கொடை விழா – விமர்சனம் ரேட்டிங் 3.5 / 5

by Tamil2daynews
March 13, 2025
in விமர்சனம்
0
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மாடன் கொடை விழா – விமர்சனம் 

 

தெய்வா புரொடக்ஷன் சார்பில் கேப்டன் சிவப்பிரகாசம் உதயசூரியன் தயாரிப்பில் இரா.தங்கப்பாண்டி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாடன் கொடை விழா.

பொதுவாக தமிழ் படங்களில் ஒரு சில சமயங்களில் ஒரு சில நல்ல படங்கள் வருவதுண்டு.அப்படி வந்திருக்கும் படம் தான் மாடன் கொடை விழா.

இந்தப் படத்தின் கதை என்று சொன்னால் குலதெய்வத்தை வைத்து வழிபடும் நிலத்தை தன்னுடைய தகப்பனார் வில்லனிடம் மருத்துவ சிகிச்சைக்காக அடமானம் வைக்க,அடமானம் வைத்து ஆறு மாத காலத்திற்கு மேல் ஆகிவிட்டதால் வில்லன் தனது பெயரில் எழுதி வைத்துக்கொண்டு குலதெய்வ கோவிலில் விழா எடுத்து நடத்தாமல் வழிமறிக்கிறார்.அதை வில்லனிடம் இருந்து ஹீரோ எப்படி மீட்டு குலதெய்வ கோவிலில் திருவிழா நடத்துகிறார் என்பது தான் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நாயகனின் நடிப்பு அபாரம்.இவர்தான் கதாநாயகனா என்று ஆரம்பத்தில் மனதில் எண்ணம் தோன்றும் படம் போகப் போக இந்த கதைக்கு இவர்தான் நாயகன் என்று நம் மனதில் தோன்றும்.

கதாநாயகியாக வரும் புதுப்பெண் மிக கனகச்சிதமான தேர்வு.தன் காதலனுக்காக தனக்கு பார்க்க வரும் மாப்பிள்ளைகளை நாசூகாக விரட்டி அடிப்பதும் தன் நீண்ட நாள் காதலனுக்காக காத்திருந்து தன் காதலை வெளிப்படுத்தும் விதத்திலும் அவரின் நடிப்பு சூப்பர்.

சூப்பர் குட் சுப்பிரமணி கதாநாயகனின் அப்பாவாக வந்து தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்.

திருநங்கையாக வரும் அவர் கொஞ்ச நேரமே வந்தாலும் படம் முழுவதும் இருந்து நம் நெஞ்சை பிழிகிறார்.

இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால் ஒட்டுமொத்த படமுமே அவரை சுற்றியே வருகிறது அவரின் நடிப்பும் மிக அற்புதம்.

பலவேசமாக வரும் கால் ஊனமுற்றவராக நடித்திருக்கும் அவரின் நடிப்பும் நல்ல நடிப்பு அவருக்கு தமிழ் சினிமாவில் எதிர்காலம் உண்டு.

படத்தில் முக்கியமாக சொல்லப்போனால் இசைதான் அறிமுக இசையமைப்பாளர் விபின் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் காதில் ரீங்காரமிடுகின்றன.பின்னணி இசை படத்திற்கு என்ன தேவையோ அதை கணக்கச்சிதமாக கொடுத்திருக்கிறார் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் படத்தில் முதல் நாயகன் இசையமைப்பாளர் தான்.

தயாரிப்பாளர் தன் பங்கிற்கு படத்திற்கு என்ன தேவையோ அதை மிக அழகாக செலவு செய்து படத்தை நிறைவு செய்து இருக்கிறார்.

இயக்குனர் முதல் படம் போல தெரியாத அளவுக்கு நிறைய படங்களை இயக்கிய இயக்குனர் போல படம் எடுத்திருக்கிறார் அவருக்கு தமிழ் சினிமாவில் தள்ள வரவேற்பு உண்டு.

திருநெல்வேலி மாவட்டங்களில் நடக்கும் குலதெய்வ கொடை விழா பற்றிய நிகழ்ச்சிகளை மற்ற மாவட்டங்களுக்கும் இப்படத்தின் மூலம் தெரியப்படுத்திய படக் குழுவினர்களுக்கு நன்றி.

மொத்தத்தில் இந்த மாடன் கொடை விழா ரசிகர்கள் எடுப்பார்கள் பெரும் விழா
Previous Post

பிரைம் வீடியோவின் சுழல் – வோர்டெக்ஸ் S2: பெண்ணியத்தைக் கொண்டாடும் கதை !

Next Post

“எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

Next Post

"எமகாதகி" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் அவதாரம் எடுத்த பிருந்தா மாஸ்டர்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரே நாளில் 6 மில்லியன் பார்வைகள் : ‘மட்டி’ திரைப்படம் ட்ரெய்லரில் ஒரு சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.