• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வாயுபுத்ரா : இது ஒரு சினிமா மட்டுமல்ல, புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!!

by Tamil2daynews
September 10, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வாயுபுத்ரா : இது ஒரு சினிமா மட்டுமல்ல, புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!!

நமது வரலாற்றிலும் இதிகாசங்களிலும் நிறைந்த   வாயுபுத்ரா, காலத்தை மீறும் அபிநவ புராண வீரனின் காவியக் கதையைப் பேசுகிறது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத அந்த நிரந்தர போர்வீரனின் வரலாறு இப்போது திரைக்கு வருகிறது. அதோடு, மலைகளையே நகர்த்திய பக்தியின் கதையும், தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக அமைந்த ஹனுமான் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், தியாகமும் இந்த காவியத்தில் வெளிவரவுள்ளது.

இயக்குநர் சந்து மொண்டேட்டி (Chandoo Mondeti) இயக்கத்தில், சூர்யதேவர நாக வம்சி (Suryadevara Naga Vamsi)  மற்றும் சாய் சௌஜன்யா (Sai Soujanya)  தயாரிப்பில் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் (Fortune Four Cinemas) சார்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த மாபெரும் படைப்பு, வரலாறும் பக்தியும் நவீன காட்சியமைப்பும் சங்கமிக்கும் அபூர்வமான அனுபவத்தை  தரவுள்ளது.

Image
மாபெரும் 3D அனிமேஷன் சினிமா அனுபவமாக, வாயுபுத்ரா இந்து மதத்தின் நித்திய காவியமான ஹனுமான் கதையை, 2026 விஜயதசமி பண்டிகை வெளியீடாக, உலகம் முழுவதும், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கொண்டு வருகிறது.லங்கையை எரிய விட்டு, மலையின்மேல் உயர்ந்து நிற்கும் ஹனுமான் உருவத்தை கொண்ட சக்திவாய்ந்த அறிவிப்பு போஸ்டர், இத்திரைப்படம் தரப்போகும் காவிய அனுபவத்தையும், ஆன்மிக ஆழத்தையும் சரியாக பிரதிபலிக்கிறது. இது ஒரு சாதாரண படம் அல்ல, திருக்கோயில்களும் திரையரங்குகளும் ஒன்றிணையும் ஒரு அற்புத நிக்ழவாக, இப்படம் இதுவரை காணாத பக்தி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.

சிந்து மொண்டேட்டியின் தொலைநோக்குமிக்க கதை சொல்லலும், நாக வம்சியின் தயாரிப்பு நுணுக்கங்களும் இணைந்து, வாயுபுத்ரா இந்திய சினிமாவின் மிக முக்கிய  படைப்பாக உருவாகிறது. இதயம் தொடும் கதை சொல்லலையும், கண்கவர் 3D அனிமேஷன் காட்சியமைப்பையும் இணைத்து, நமது பண்பாட்டு அடையாளங்களில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் பெற்ற ஹனுமானின் உலகத்தை பார்வையாளர்களுக்கு நேரடியாக வழங்கவுள்ளது.

படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Previous Post

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் – இந்த மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!

Next Post

இந்தியாவின் இதயத்துடிப்பை கொண்டாடும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம்!

Next Post

இந்தியாவின் இதயத்துடிப்பை கொண்டாடும் 'மிடில் கிளாஸ்' திரைப்படம்!

Popular News

  • தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

September 13, 2025

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

September 13, 2025

பாம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

September 13, 2025

காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

September 13, 2025

யோலோ – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

September 13, 2025

மிராய் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

September 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.