• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான ‘யசோதா’வின் ட்ரைய்லர் பாராட்டுகளைப் பெற்று வருகிறது!

by Tamil2daynews
October 28, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான ‘யசோதா’வின் ட்ரைய்லர் பாராட்டுகளைப் பெற்று வருகிறது!

 

இன்று வெளியாக இருக்கும் நடிகை சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் ட்ரைய்லர் காட்சிகள் நிச்சயம் பார்வையாளர்களின் அட்லிரின் சுரப்பை அதிகரிக்கும் வகையிலான மிரட்டலான காட்சிகள் மற்றும் பின்னணி இசையைக் கொண்டுள்ளது.
தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா, தமிழில் நடிகர் சூர்யா, கன்னடத்தில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் இந்தியில் வருண் தவாண் வெளியிடுகின்றனர்.
Image‘யசோதா’ படத்தில் நடிகை சமந்தா வாடகைத்தாய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சமந்தாவின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் தவிர்த்து, உன்னி முகுந்தன் மற்றும் சமந்தாவுக்கு இடையிலான காதல் காட்சிகள் கதையை இலகுவாக்கும். நடிகை வரலக்‌ஷ்மி கதையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அதிரடியான ஆக்‌ஷன் கதைக்கு தனது இசை மூலம் கதையின் பரபரப்பை இன்னும் அடுத்த நிலைக்கு இசையமைப்பாளர் மணிஷர்மா எடுத்து சென்றுள்ளார்.
Imageஇது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறும்போது, ‘ட்ரையலரை வெளியிடும் நடிகர்கள் விஜய் தேவரெகொண்டா, சூர்யா, ரக்‌ஷித் ஷெட்டி, துல்கர் சல்மான், வருண் தவான் ஆகியோருக்கு நன்றி. தெலுங்கு,தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ‘யசோதா’ படத்திற்கு எதிர்ப்பார்ப்பும் வரவேற்பும் உள்ளது. ஏற்கனவே, யூடியூப்பில் ‘யசோதா’ ட்ரெண்டிங்கில் உள்ளது. படத்தில் சமந்தாவின் நடிப்பும் மணிஷர்மாவின் இசையும் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.படத்தின் கதையை நாங்கள் சொல்லி விட்டாலும் படத்தின் காட்சிகளும், கதையோட்டமும் நிச்சயம் பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும். ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை உலகம் முழுவதும் வருகிற நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறோம்’ என்றார்.
Imageபான் இந்தியா வெளியீடாக நவம்பர் 11ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இறுதி வடிவம் குறித்து இயக்குநர்கள் ஹரி, ஹரிஷ் மற்றும் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண ப்ரசாத் ஆகியோர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

சமந்தா தவிர்த்து நடிகர்கள் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ப்ரிடா, ப்ரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Previous Post

‘குரங்கு பெடல்’ பட குழுவினர்களின் மகிழ்ச்சியான தருணம்..!

Next Post

நடிகை அஞ்சலி நடிப்பில், “ஜான்ஸி” இணைய தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

நடிகை அஞ்சலி நடிப்பில், “ஜான்ஸி” இணைய தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • 9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.