• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ஒலிக்கவிருக்கு முக்தா பிலிம்ஸின் ” வேதாந்த தேசிகர் ” பட பாடல்

by Tamil2daynews
January 21, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ஒலிக்கவிருக்கு  முக்தா பிலிம்ஸின் ” வேதாந்த தேசிகர் ” பட பாடல் 

முக்தா பிலிம்ஸ் சார்பில்”” வேதாந்த தேசிகர்” (தமிழ்) தயாரிக்கப்பட்டு  கொரானா சமயத்தில் முக்தா பிலிம்ஸ் OTT யில் திரையிடப்பட்டது.

துஷ்யந்த் ஶ்ரீதர் , ஸ்ருதிபிரியா, யா. G.மகேந்திரன், மோகன்ராம்,ஆடிட்டர் ஶ்ரீதர்,  கௌதமி(TV famous) சிட்டிசன் சிவக்குமார், கிரேஸி அப்பா ரமேஷ் கிரேஸி, சுந்தராஜன் கிரேஸி துவாரகேஷ்  ஆகியோர் நடித்திருந்தார்கள்.

பாடல்கள்  வேதாந்த தேசிகர் ஸ்லோகங்கள்  திவ்யபிரபந்த  பாசுரங்கள்.

ராஜ்குமார் பாரதி இசையமைத்திருந்தார்.ஒளிப்பதிவு :  இயக்குனர் முக்தா சுந்தர்

இந்த படத்தில் இடம்பெற்ற “ரகுவீர கத்யம்” ஸ்லோகம்

ஸ்ரீ ராமரின் அழகு, வீரத்தின் சக்தியையும் புகழந்து பாடும் வர்ணனை பாடலை பாடுவதற்கே  மிகவும்  கடினமான ஸ்லோகங்கலை அபிஷேக் ரகுராம் பாடியிருந்தார்.அந்த பாடலை ஒலிப்பதிவு செய்ய 15 நாட்கள் ஆனது.

இந்த பிரபலமான ஸ்ரீ ராமர் பாடலை “அயோத்தியா ராம ஜென்ம பூமிக்கு அர்ப்பணிக்க முக்தா பிலிம்ஸ் முடிவு செய்துள்ளோம்.

இந்த பாடலை ராமஜென்ம பூமி  விழாவன்று உங்கள் சேனல்களில் ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
முக்தா பிலிம்ஸ்
Previous Post

இந்த வருடம் பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான்

Next Post

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் மட்கா படத்தின் அதிரடியான ஓப்பனிங் பிராக்கெட் அறிமுக வீடியோ வெளியானது!!

Next Post

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் மட்கா படத்தின் அதிரடியான ஓப்பனிங் பிராக்கெட் அறிமுக வீடியோ வெளியானது!!

Popular News

  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.