• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ விழா.

by Tamil2daynews
July 15, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ விழா.

 

 இதில் சிறப்பு  அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் சுப்ரமணிய சிவா, மற்றும் மிர்ச்சி சிவா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.அனைவருக்கும் வணக்கம் இந்த உசுரே டீம் ரொம்ப நல்ல டீம் இவங்களோட ஒர்க் பண்ணது ரொம்ப நன்றி வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.

ஆர்ட் டைரக்டர் சௌந்தர் நல்லசாமி அவர்கள் பேசியதாவது இப்படத்தில் மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

தங்கதுரை அவர்கள் பேசியது அனைவருக்கும் வணக்கம் நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. சிவா சார் வேற லெவல் பன்னிருக்காரு பறந்து போ  வெற்றியை கொடுத்திட்டு வந்திருக்காரு எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க மியூசிக் ரொம்ப அழகா வந்திருக்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி..

சந்துரு அவர்கள் பேசியது : உசுரே படத்தை பற்றி சொல்லனும்னா ரொம்ப அழகா வந்துருக்கு படம் மவுலி சாருக்கு நன்றி இசை ரொம்ப அழைக்கவே இருக்கு அனைவரும் இந்த படத்திற்கு சப்போர்ட் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மெல்வின் அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் இந்த படத்தில அவ்வளவு அழகா பன்னிருக்காரு வாய்ப்பு கொடுத்த மந்த்ரா சார் அவர்களுக்கு நன்றி.

லிரிக்ஸ் மோகன்லால் அவர்கள் பேசியது : பிரஸ் அண்ட் மீடியா அவர்களுக்கு வணக்கம் உசுரே படத்தின் இந்த படம் பண்ணும்போது அவளோ சிறப்பா இருந்துச்சு 22 நாலா எடுத்த படம் இது இந்த டீம் இல்லாம பண்ணியிருக்க முடியாது. இந்த உசுரே படத்தை ஆடின்ஸ் கு கொண்டு செத்துடுங்க அனைவருக்கும் நன்றி.

மார்கி சாயி அவர்கள் பேசியது :

அனைவருக்கும் வணக்கம் உசுரே படத்தின் இந்த படம் பண்ணும்போது அவளோ சிறப்பா இருந்துச்சு 22 நாட்களை எடுத்த படம் இது இந்த உசுரே டீம் இல்லாம பண்ணியிருக்க முடியாது. ஆடியேன்செக்கிட்ட கேக்கணும் வேண்டிகொள்கிறேன்.

11 இயக்குனர் லோகேஷ் அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் மியூசிக் ரொம்ப நல்லா இருந்துச்சு டீஜே ரொம்ப நல்லா பன்னிருக்காரு அண்ட் இந்த உசுரே டீம் கு ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க சப்போர்ட் பண்ணுங்க இந்த டீம் கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சத்யஸ்ரீ அவர்களே பேசியது : எல்லாருக்கும் வணக்கம் டைட்டில் உசுரே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உசுரே நீ தான் அந்த வைப் நல்லா இருக்கு டெக்நிக்கல பாக்கும்போது ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப நல்லா புடிசிருக்கு பேரஃஓர்மன்ஸ் ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க. கிளைமாக்ஸ் ல ஒரு சோங் ரொம்ப நாளா இருந்துச்சு.   ஜோசப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி.

குகன் அவர்கள்  அனைவருக்கும் வணக்கம் :  அனைவருக்கும் வணக்கம் இந்த படத்தில் அனைவரும் நல்ல நடிச்சிருக்காங்க  வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.

லிரிஸிஸ்ட் மோகன்லால் அவர்கள் பேசியது : வந்திருக்கும் பிரஸ் அண்ட் மீடியா நண்பர்களுக்கு வணக்கம் மவுலி சார் அவர்களுக்கு வணக்கம் சிவா சார் அவர்களுக்கும் வணக்கம் நன்றி இந்த படத்தை எல்லாரும் நன்றிகள் என தெரிவித்தார்.

மார்கி சாயி அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் உசுரே படம் பண்ணும்போது அவ்வளவு சிறப்பா இருந்துச்சு 22 நாட்கள் எடுத்த படம் உசுரே இந்த முழு டீமுக்கு நன்றி இந்த திரைப்படத்தை எப்புடியாது மக்களுக்கு கொண்டு சேத்துடுங்க அனைவருக்கும் நன்றி என்றார்.சத்யஸ்ரீ அவர்கள் பேசியது எல்லாருக்கும் வணக்கம் டைட்டில் உசுரே எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும் அண்ட் இந்த படம் டைட்டில் கேட்டவொடனே னால ஒரு வைப் டெச்ணிகள் ஆ பாக்கும்போது ரொம்ப புடிச்சிருக்கு பிரஸ்ட் மொவயே ரொம்ப நல்லா பன்னிருக்காரு  ரொம்ப புடிச்சிருக்கு அனைவருக்கும் நன்றி அண்ட் பின்னலாஹ் ஒரு பாட்டு ரொம்ப நாளா இருந்துச்சு விழா நாயகன் கிரண் ஜோசப் அவர்களுக்கு ஆல் தி best என்றார்.

 குகன் குகன் அவர்கள் அனைவருக்கும் வணக்கம் : அவர்கள் ட்ரீம் வாரியர்  இந்த படம் உசுரே ரொம்ப நல்ல வந்துருக்கும் எல்லாரும் உசுர குடுத்து பன்னிருக்கோம் எல்லாரும் சப்போர்ட் பண்ணனும் கண்டிப்பா நீங்க தான் இந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்கணும் பாத்துக்கோங்க ஸ்பெஷல் தேங்க்ஸ் டு சுப்ரமணிய சிவா அவர்களுக்கும், ஆர் வி உதயகுமார் அவர்களுக்கும், பேரரசு அவர்களுக்கும் நன்றி, மிர்ச்சி சிவா பறந்து போ படத்திற்கு வெற்றி கொடுத்துட்டு இங்க நமக்காக வந்திருக்காரு முதல் படம் மாறி இல்ல நவீன் அவர்களுக்கு ரொம்பவே நன்று டீஜே அவர்களுக்கு ரொம்பவே நன்றி ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க ஜனனி கதாநாயகி அவர்களும் நல்லாவே பண்ணிருக்காங்க ரெண்டுபேரோட நடிப்பும் அவ்வளவு நன்றாக இருந்துச்சு உசுரே படம் முழுசா ஆந்திரா சித்தூர் ல எடுத்தது டீஸர் பாக்கும்போது அவ்வளவு நல்லா வந்துது டைமண்ட் பாபு மற்றும் சாவித்ரி அவர்களுக்கு நன்றிகள்.

மோகன்தாஸ் அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆடியோ லான்ச் வந்ததற்கு ரொம்ப நன்றி டீஜே கூட பண்ணி முடிச்சிட்டான் ஒரு படம் ஸுரேனு ஒரு படம் பண்ண போறான்னு அவரு சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அண்ட் ஒரு இசைமைப்பாளர் அவர்களுக்கு நன்றி அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க இந்த படத்துக்கு நன்றி வணக்கம்.

இயக்குனர் சுப்ரமணிய சிவா அவர்கள் பேசியது : இந்த இளைஞர்கள் வந்து இருக்காங்க உற்சாகமான இசையை பத்தி பேசணும் என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, முத்துமணி மாலை இந்த மாறி பாடல்களையெல்லாம் பாத்து தமிழ் சினிமா ல இப்ப உசுரே படத்துல ஆரம்பிச்சிருக்கு பழைய தமிழ் சினிமா காதல் அன்பு எல்லாமே இந்த உசுரே படத்துல இருக்கும்னு நாங்க நம்புறோம் டீஜே ஜனனி அனைவருமே ரொம்ப னால நடிச்சிருக்காங்க அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் மிக பெரிய வெற்றி அடைய எங்களரோடய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மந்த்ரா அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் உதயகுமார் அவர்களுக்கு நன்றி ஆல் தி பெஸ்ட் போர் உசுரே டிம் அண்ட் ரே என்டேருங் அபௌட் தி பிலிம் உசுரே கதாபாத்திரம் சொன்ன உடனே நா பண்ணிட்டேன் ரொம்ப நல்ல கேரக்டர் இன்டெபேன்டென்ட் வுமன் இருக்குன்னு தான் ஒரு நாள் சுட இருந்தாலும் தட்ஸ் நாட் எ பிக் டீல் ஒரு நல்ல கதை இருக்கனும் அப்புடிதான் அவ்ளோதான் அண்ட் ரொம்ப சந்தோஷமா இருக்கு காமெராமன் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் எல்லாருக்கும் நன்றி நல்ல டீம் அமைந்திருக்கு கதாநாயகன் டீஜே ஜனனி ரெண்டுபேரும் நல்ல நடிச்சிருக்காங்க உங்க எல்லாரோட சப்போர்ட்டும் வேணும் ரொம்பவே நன்றி.

ஆர் வி உதயகுமார் அவர் பேசியது : அனைவருக்கும் வணக்கம்  பத்தோட பதினொன்று என்று நினைத்து வந்தேன் இந்த உசுரே படம் மிக பெரிய வெற்றி அடையும் இசை அனைவரின் நடிப்பு இப்புடி அனைத்தும் அவ்வளவு நல்லா இருக்கு 15  முதல் 20  வருஷத்துக்கு முன்னாடி இந்த மாறி பாடல்கள் கேட்டது ரொம்ப நாகைக்கப்பறம் இந்த பாட கேக்கும்போது மனசு ஆறுதல் அடையும். இயக்குனர் விட பாடலாசிரியர்கள் தான் முக்கியம் அதை வார்த்தைகள் வாழ்வியல் படம் என்பது வர்றது பெரிய விஷயம் எனக்கு, இந்த ஒட்டு மொத குழுவும் பாராட்ட வந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குனர் பேரரசு அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் மேடையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் வணக்கம் மிர்ச்சி சிவா அவர்களுக்கு வணக்கம் பறந்து போ திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள். தங்கதுரை அவர்களுக்கு நன்றி டீஜே யூகே ல உள்ள ஆளுமாரி இல்லை கொட்டாம்பட்டி அங்க இருந்து வந்த ஆளுமாறு இருக்கு. கிராமத்து முகம் அதவாது முரளி ராமராஜன் கிராமத்து மண் வாசனை கொண்டு முகமா இருக்கு நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் கதாநாயகி நல்ல பண்ணிருக்காங்க ஜனனி அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் அவர்கள் பேசியது :உசுரே படம் மிக பெரிய வெற்றி படமா அமைய நீங்க தான் உதவி பண்ணனும் அனைவரும் சப்போர்ட் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.

இசையமைப்பாளர் அவர்கள் பேசியது : தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம் பிரஸ் அண்ட் மீடியா அவர்களுக்கு ரொம்பவே நன்றி இங்க வந்ததற்கு உசுரே இந்த படத்துக்காக நிறைய வேலை பாத்துருக்கோம் நீங்க தான் சப்போர்ட் பண்ணனும் டீஜே பிரதர் சிங்கர் அவருக்கு தெரியும் எனக்கு வாய்ப்பு குடுத்துக்கு நன்றி ரொம்பவே நம்ம ஆர்ட்டிஸ்ட் performance  ஸ்கோர் பண்றதுக்கு எல்லாமே சமமா நடிச்சிருக்காங்க தமிழ் தெலுங்கு ல ரிலீஸ் ஆகப்போகுது அனைவரும் உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த உசுரே படத்தில் பாடிய சித்ரா அம்மா, சின்மயி அனைவருக்கும் நன்றி கூறினார்.

மிர்ச்சி ஷிவா அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் இந்த படம் உசுரே ரொம்ப நல்லாவே இருந்துச்சு அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இந்த படம் வெறும் 22 நாட்கள்ல எடுத்ததா சொல்றாங்க ரொம்ப சந்தோசம். இந்த உசுரே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமா அமையனுனு வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

கதாநாயகி ஜனனி அவர்கள் பேசியது : ஹீரோயின் அவர்கள் எங்க தொடங்குறதுனு தெரியல எல்லாருக்கும் வணக்கம் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த படத்தை பார்த்து எங்களுக்காக சப்போர்ட் பண்ணுங்க நன்றி வணக்கம்.

டீஜே அவர்கள் பேசியது : அனைவருக்கும் வணக்கம் தமிழ் சினிமா குடும்பத்துக்கும் வணக்கம் ஒரே நெர்வோஸ் ஆஹ் இருக்கு எனக்கு எல்லாரையும் பாதத்துல ரொம்பவே சந்தோசம் மியூசிக் ஸ்கூல் தடவை ல இருந்தே யாரோடயும் பேசமாட்டான் இண்ட்ரோவேர்ட்  ஆஹ் இருந்தான் மியூசிக் கிட்ட மட்டும் கவனிச்சன் 16 வயசுல வந்தான் அசுரன் படத்துக்கு நெறய சந்தோசம் வாழ்க்கையே மாறிடுச்சு ரொம்ப நன்றி என்மேல நம்பிக்கை வச்சி இந்த திரைப்படத்தை கொடுத்ததற்கு நன்றி நவீன் அவர்களுக்கு உசுரே இந்த கதையை சொன்னாவொடனே ரொம்ப புடிச்சிருச்சு அசுரன் ல முருகன் கோவில் ல சிலம்பரசன் ரோல் சக்திவேல் மனசுல  வச்சிட்டு இந்த படத்தை பண்ணன் தமிழ் தெலுங்குல. இந்த படத்தோட தூண் மௌலி கிருஷ்ணா சார் கிருஷ்ணா தயாரிப்பில் அவங்களோட முழு நம்பிக்கை இந்த டீம் என்ன நம்பி 22 நாட்களை முடிச்சி கொடுத்தாங்க நெறய படம் பண்ணனும் மெல்வின் எல்லாருக்குமே நன்றி விழாவின் நாயகன் கிரண் ஜோஸ் அவர்களுக்கு ரொம்ப நன்றி உங்களுக்கும் பாரதி டான்ஸ் மாஸ்டர் எல்லாம் நல்லா பண்ணிருக்காங்க உசுரே திரைப்படத்தின் முழு குழுவிற்கும் நன்றி என்றார்.

இயக்குனர் நவீன் அவர்கள் பேசியது : வாழ்த்த வந்த அனைவருக்கும் வணக்கம் எங்க குடும்பத்துல இருந்து வந்துருக்காங்க அனைவருக்கும் நன்றி இந்த மாறி மேடை ஏறி பேசுனதில்ல ஸ்க்ரீன் ல பாக்கணுங்குற கனவு இருக்கு எல்லாருக்கும் நன்றி சொல்ல விரும்புறேன் எல்லாருக்குமே நன்றி எனக்கு உதவின அனைவருக்கும் இந்த படத்திற்காக உசுர குடுத்துருக்கோம் உசுரே குடுத்து வேலைபாத்துருக்கோம். உதவி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி இந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேத்துடுங்க நன்றி வணக்கம்.
Previous Post

தேசிங்கு ராஜா -2 – விமர்சனம்

Next Post

விறுவிறுப்பான திரில்லர் படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு!!

Next Post

விறுவிறுப்பான திரில்லர் படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு!!

Popular News

  • கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியிட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • கதாநாயகன் கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியிட்டு விழா !!

July 15, 2025

கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!

July 15, 2025

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

July 15, 2025

கதாநாயகன் கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்

July 15, 2025

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

July 15, 2025

விறுவிறுப்பான திரில்லர் படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு!!

July 15, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.