ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வாரிசு-விமர்சனம்

by Tamil2daynews
January 13, 2023
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வாரிசு – விமர்சனம்

தொழிலதிபர் ராஜேந்திரனுக்கு (சரத்குமார்) 3 மகன்கள். மூத்த மகன் ஜெய் (மேகா ஸ்ரீகாந்த்), நடு மகன் அஜய் (ஷாம்) இருவரும் அப்பா சொல் கேட்டுத் தொழிலை கவனித்துக் கொள்ளும் பொம்மைகள். கடைசி மகன் விஜய் (விஜய்), சொந்தத் திறமையால் முன்னேற விரும்புகிறார். அதை அப்பா விரும்பாததால் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் வீட்டுக்கு வர வேண்டிய சூழல். அப்பாவின் தொழில் எதிரி ஜெயப்பிரகாஷால் (பிரகாஷ் ராஜ்) சரியும் குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், குடும்பத்தின் சிக்கல்களையும் சரி செய்ய விஜய் என்ன செய்கிறார், ராஜேந்திரனின் தொழில் வாரிசாகும் தகுதி விஜய்க்கு வந்ததா, இல்லையா? என்பது கதை.

பார்த்துப் பழகிய கதைதான். அதை பெரும் தொழிலதிபர் கூட்டுக் குடும்பத்தில் நுழைத்தது, அம்மா – அப்பா – அண்ணன் – அண்ணி – அவர்கள் குழந்தைகள் என சென்டிமென்டாக மாற்றியது, அதன்வழி தொழிலுக்கும் குடும்பத்துக்கும் இருக்கும் பிணைப்பை ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தும் குடும்பக் காவியமாகக் கொடுத்தது ஆகியவற்றில் வெற்றிப் பெற்றிருக்கிறார் இயக்குநர் வம்சி.

Varisu film review: Vijay's goofy charm makes this old-fashioned entertainer work

மாஸ் ஹீரோ படங்களில் துணைக் கதாபாத்திரங்கள் என்பவை பெரும்பாலும் நாயகனின் திறமைகளை வெளிச்சம்போட்டுக் காட்டவே பயன்படுத்தப்படும். இதிலும் அந்த சொதப்பல் ‘டெம்பிளேட்’ இருக்கவே செய்கிறது. அதைத் தாண்டி, முதன்மை துணை பாத்திரங்களுக்குத் தனித் தனி சிக்கல், வீழ்ச்சி மற்றும் எழுச்சியை எழுதி அவற்றை முழுமைப்படுத்திய வகையில் இயக்குநரின் கதாபாத்திர அணுகுமுறையைப் பாராட்டலாம். அதேநேரம், நாயகன் – நாயகி காதல், பாடல்கள் ஆகியவற்றை திரைக்கதையில் ஒட்டியதைத் தவிர்த்திருக்கலாம்.

விதி மீறி இயங்கும் சுரங்கங்கள் சுற்றுச் சூழலின் ஆன்மாவைச் சிதைப்பவை. அவற்றை மூலாதாரமாகக் கொண்டுள்ள தனது தந்தையின் தொழிலைக் காக்க, அவற்றை ஏலம் எடுத்து மீண்டும் சுரண்டுவதற்கு போராடுகிறார் விஜய்.‘கத்தி’ போன்ற படத்தில் தண்ணீர் சுரண்டலுக்கு எதிராகப் போராடும் இளைஞனாக வந்த விஜய், இந்த முரண்பாட்டை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.

Fans Comparing "Varisu" With This Tamil Movie After Seeing The Trailee!! - Chennai Memes

தொழிலதிபர் ராஜேந்திரனுக்கு (சரத்குமார்) 3 மகன்கள். மூத்த மகன் ஜெய் (மேகா ஸ்ரீகாந்த்), நடு மகன் அஜய் (ஷாம்) இருவரும் அப்பா சொல் கேட்டுத் தொழிலை கவனித்துக் கொள்ளும் பொம்மைகள். கடைசி மகன் விஜய் (விஜய்), சொந்தத் திறமையால் முன்னேற விரும்புகிறார். அதை அப்பா விரும்பாததால் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் வீட்டுக்கு வர வேண்டிய சூழல். அப்பாவின் தொழில் எதிரி ஜெயப்பிரகாஷால் (பிரகாஷ் ராஜ்) சரியும் குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், குடும்பத்தின் சிக்கல்களையும் சரி செய்ய விஜய் என்ன செய்கிறார், ராஜேந்திரனின் தொழில் வாரிசாகும் தகுதி விஜய்க்கு வந்ததா, இல்லையா? என்பது கதை.

பார்த்துப் பழகிய கதைதான். அதை பெரும் தொழிலதிபர் கூட்டுக் குடும்பத்தில் நுழைத்தது, அம்மா – அப்பா – அண்ணன் – அண்ணி – அவர்கள் குழந்தைகள் என சென்டிமென்டாக மாற்றியது, அதன்வழி தொழிலுக்கும் குடும்பத்துக்கும் இருக்கும் பிணைப்பை ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தும் குடும்பக் காவியமாகக் கொடுத்தது ஆகியவற்றில் வெற்றிப் பெற்றிருக்கிறார் இயக்குநர் வம்சி.

வாரிசு விமர்சனம்: சச்சின், வசீகரா காலத்து துள்ளலுடன் விஜய்...பொங்கலை தித்திக்க வைக்கிறாரா? | Varisu movie review | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil ...

மாஸ் ஹீரோ படங்களில் துணைக் கதாபாத்திரங்கள் என்பவை பெரும்பாலும் நாயகனின் திறமைகளை வெளிச்சம்போட்டுக் காட்டவே பயன்படுத்தப்படும். இதிலும் அந்த சொதப்பல் ‘டெம்பிளேட்’ இருக்கவே செய்கிறது. அதைத் தாண்டி, முதன்மை துணை பாத்திரங்களுக்குத் தனித் தனி சிக்கல், வீழ்ச்சி மற்றும் எழுச்சியை எழுதி அவற்றை முழுமைப்படுத்திய வகையில் இயக்குநரின் கதாபாத்திர அணுகுமுறையைப் பாராட்டலாம். அதேநேரம், நாயகன் – நாயகி காதல், பாடல்கள் ஆகியவற்றை திரைக்கதையில் ஒட்டியதைத் தவிர்த்திருக்கலாம்.

விதி மீறி இயங்கும் சுரங்கங்கள் சுற்றுச் சூழலின் ஆன்மாவைச் சிதைப்பவை. அவற்றை மூலாதாரமாகக் கொண்டுள்ள தனது தந்தையின் தொழிலைக் காக்க, அவற்றை ஏலம் எடுத்து மீண்டும் சுரண்டுவதற்கு போராடுகிறார் விஜய்.‘கத்தி’ போன்ற படத்தில் தண்ணீர் சுரண்டலுக்கு எதிராகப் போராடும் இளைஞனாக வந்த விஜய், இந்த முரண்பாட்டை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.

Previous Post

தேசிய தலைவர் திரைப்படத்தில் டப்பிங் பேசினார் பாரதிராஜா

Next Post

துணிவு-விமர்சனம்

Next Post

துணிவு-விமர்சனம்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது ” முகமறியான்”.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் படம் ‘விழித்தெழு’ ட்ரெய்லரை வெளியிட்ட நக்கீரன் கோபால்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

“குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

January 26, 2023

பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

January 26, 2023

உழவர்களை கௌரவப்படுத்தும் கார்த்தியின் ‘உழவன் ஃபவுண்டேஷன்’..!

January 26, 2023

புதிய வரலாறை உருவாக்கிய பதான்

January 26, 2023

அயலி வெப் தொடர் விமர்சனம்.

January 26, 2023

பார்சா பிக்சர்ஸ் P.R. மீனாக்‌ஷி சுந்தரம் & பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் I B கார்த்திகேயன் வழங்கும் கெளதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது

January 25, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!