சிம்புவுடன் செம்ம ரொமான்ஸ் பண்ணும் ஹன்சிகா..! “மஹா” பட புது அப்டேட்..!
சிம்புவும், ஹன்சிகாவும் நடித்துள்ள ‘மஹா’ படத்தில் சுமார் 45 நிமிடங்கள் நடித்துள்ளார் சிம்பு
இந்நிலையில் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர் தன்னுடைய முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடித்துள்ள ‘மஹா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜுலை-22ந்தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது மஹா.

இந்த படத்தில் கதாநாயகி ஹன்சிகா கூறும் பொழுது சிம்புவுடன் நான் நட்பான முறையில் கேட்டதும் உடனே சம்மதித்து நடித்துக் கொடுத்தார் அவருக்கு என்னுடைய நன்றிகள்.
மேலும் படக் குழு உறுப்பினர்களால் விடப்பட்ட படத்தின் போஸ்டர்களில் சிம்புவும் ஹன்சிகாவும் செம ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .
தாய்மையை போற்றும் இந்த “மஹா” திரைப்படம் ஜூலை 22 முதல் திரையரங்குகளில்