• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

43 வருடங்கள் கழித்து முன்னாள் மாணவர்களுடன் நடிகர் ரஹ்மான். ஊட்டி ‘ரெக்ஸ்’ பள்ளியின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா  ! 

by Tamil2daynews
November 8, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
43 வருடங்கள் கழித்து முன்னாள் மாணவர்களுடன் நடிகர் ரஹ்மான். ஊட்டி ‘ரெக்ஸ்’ பள்ளியின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா 
! 
250 படங்களிக்கு மேல் நாயகனாக நடித்து  வருபவர் எவர் கிரீன் நடிகர் ரஹ்மான். இவர்  ஊட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளி ‘கிறைஸ்டஸ் ரெக்ஸ்’ சீனியர் மேல் நிலை பள்ளியில்  ( Christus Rex Higher Secondary School – Ooty ) 7ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை ஹாஸ்டலில் தங்கி படித்தார். 1983 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது தான், மலையாள பிரபல டைரக்டர் பத்மராஜன் இயக்கத்தில் மம்மூட்டி, சுஹாசினி நடித்த ” கூடேவிடே ” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த பள்ளியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா, நாளை வெள்ளி கிழமை Nov: 7 ம் தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக ரஹ்மான் பங்கேற்கிறார். 43 வருடங்கள் கழித்து..  இதற்காக, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து கொண்டு இன்று மாலை 4 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தடைந்து, பின்  ஊட்டிக்கு செல்கிறார்.
நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் பள்ளியின் கோல்டன் ஜூபிலி விழாவுக்கு ஊட்டி கிறிஸ்தவ பேராயர் டாக்டர். அமல் ராஜ் (Bishop of Ootucamund,) தலைமை தாங்குகிறார்.
மற்றும் மாநில சிறுபான்மை ஆணையர் மாண்புமிகு ரெவ்ரண்ட் டாக்டர். C. ஜியோ அருண் SJ பங்கேற்க,கௌரவ விருந்தினராக மாவட்ட ஆட்சியர் திருமதி.லக்ஷ்மி பவ்யா தநீரு ,IAS மற்றும் மாவட்ட காவல் துறை ஆணையர்.திருமதி.N.S. நிஷா, IPS, வருவாய் அதிகாரி மற்றும் கூடுதல் மாவட்ட நியாயாதிபதி திரு. எம். நாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள்.

அடுத்த நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பள்ளியின்  முன்னாள் மாணவர்கள்  ( Alumni )   சந்திப்பு கூட்டத்தில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.

43 ஆண்டுகள் கழித்து ரெக்ஸ் பள்ளியில் கலந்து கொள்ள வருகிறார் என்பதால் ரெஸ் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post

“ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Next Post

கோலாகலமாக நடைபெற்ற ‘அறியாத பசங்க’ திரைப்பட துவக்க விழா

Next Post

கோலாகலமாக நடைபெற்ற ‘அறியாத பசங்க’ திரைப்பட துவக்க விழா

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.