• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா கேலரி

Assault and Fault – Twin Movies based on ‘1 Shoot 2 Pictures Concept’

by Tamil2daynews
March 7, 2020
in கேலரி, சினிமா செய்திகள்
0
Assault and Fault – Twin Movies based on ‘1 Shoot 2 Pictures Concept’
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகில் முதல் முறையாக ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் #அசால்ட் & #ஃபால்ட் – ஒரு புதுமையான முயற்சி

ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ்’ VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குனர் பூபதி ராஜா இயக்கத்தில், ”1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில்  ஜெய்வந்த் நடிக்கும் #அசால்ட் & #ஃபால்ட்.

‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய சார் இந்த காளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்கொண்ட நடிகர் ஜெய்வந்த், இப்படத்தை தயாரித்து,  நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

#அசால்ட் ஒரு சாமானியன் விதிவசத்தால் ஒரு ரவுடியை எதிர்க்க நேருகின்ற கதையை சொல்ல, #ஃபால்ட் ஒரு முற்றிலும் புதிய கதையை #அசால்ட் திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளில் இருந்தே நமக்கு சொல்கிறது.

இப்படத்தில் நாயகன்  ஜெய்வந்த் உடன் முக்கிய வேடங்களில் சரவணன், சென்றாயன்,  ராமர், கோதண்டம் நடிக்க, அவர்களுடன் சோனா, ரிஷா, தேவி, நாகு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜேஷ் குமார் NS ஒளிப்பதிவு செய்ய,  அருண் கல்லுமூடு கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறார். ‘V2′ புகழ் விஜய் & விக்கி இசையமைக்க, மெட்ராஸ் மீரான், துப்பாக்கிஸ் மற்றும் பூபதி பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

SP ராஜா சேதுபதி & R சத்தியமூர்த்தி படத்தொகுப்பை கவனிக்க, நடன அசைவுகளுக்கு பூபதி பொறுப்பேற்க, டான் அஷோக் சண்டை காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றுகிறார்.

ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ்’ VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குனர் பூபதி ராஜா இயக்கத்தில், ”1 ஷூட் 2 பிக்சர்ஸ் ‘ கருத்துருவாக்கத்தில்  ஜெய்வந்த் நாயகனாக  நடித்திருக்கும் #அசால்ட் & #ஃபால்ட் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

ஜெய்வந்த்
சரவணன்
சென்றாயன்
கோதண்டம்
ராமர்
சோனா
ரிஷா
தேவி
நாகு
சதீஷ் பாபு
ஞானம்
ஜிந்தால் கோபி மற்றும் பலர்.

தயாரிப்பு: ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ் சார்பாக VG ஜெய்வந்த் & ஃப்ரீ காஸ்ட் ஆப் புரொடக்ஷன்ஸ் சார்பாக பூபதி ராஜா
இயக்கம்: பூபதி ராஜா
ஒளிப்பதிவு: ராஜேஷ் குமார் NS
படத்தொகுப்பு: SP ராஜா சேதுபதி & R சத்தியமூர்த்தி
கலை: அருண் கல்லுமூடு
இசை: ‘V2’ புகழ் விஜய் & விக்கி
பாடல்கள்: மெட்ராஸ் மீரான், துப்பாக்கிஸ் மற்றும் பூபதி
சண்டை பயிற்சி: டான் அஷோக்
நடனம்: பூபதி
விஎஃப்எக்ஸ்: ஆகாஷ் ஆசோம்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Previous Post

Ettuthikkum Para Review 2 / 5

Next Post

கர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் : இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்!

Next Post
கர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் : இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்!

கர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் : இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்!

Popular News

  • ரூம்பாய் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • கருப்பையா முருகன், பிரேம்ஜி மீண்டும் இணையும் மியூசிக்கல் ஹாரர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி.பிரகாஷை இயக்கும் ‘ஜோ’ இயக்குநர்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.