• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

காவல் துறையினருக்காக நடன இயக்குனர்கள் ராம்ஜி,ராபர்ட், ராஜு முருகன் மற்றும் விஷ்வா ஆகியோர் இணையும் கொரோனா கானா – டான்ஸ் மாஸ்டர் ஸ்பெஷல்

by Tamil2daynews
May 28, 2020
in சினிமா
0
காவல் துறையினருக்காக நடன இயக்குனர்கள் ராம்ஜி,ராபர்ட், ராஜு முருகன் மற்றும் விஷ்வா  ஆகியோர் இணையும் கொரோனா கானா – டான்ஸ் மாஸ்டர் ஸ்பெஷல்
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்த விழிப்புணர்வு பாடல் சென்னை அம்பத்தூர் மாவட்ட காவல் துறையினருக்காக வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு கீதத்தின் வெற்றிக்குப் பிறகு BESTIE ONLINE GROCERIES ராஜேஷ் மோகன், JOD Events, மற்றும் ஸ்டேஜ் ஷோ இந்தியா ஒன்றிணைந்து மீண்டும் காவல்துறையினர்காக ஒரு அர்ப்பணிப்பு பாடல், சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை இது மிகவும் பிரபலமான கானா பாணியில் (தமிழ்நாட்டின் நாட்டுப்புறம்) ஒரு உணர்ச்சிபூர்வமான இணைப்பையும், காவல்துறையினரின் தன்னலமற்ற வேலைக்கான பிணைப்பையும் பிரதிபலிக்கும் பாடல்.


பாடலை எழுதி பாடியவர் : கானா ராஜாவேல்
இசை அமைப்பாளர்: டேவிட்.

இந்த பாடல் நிச்சயமாக அனைத்து வயதினரும் பார்த்து ரசித்து மகிழும் வகையில் அமைந்த ஒரு உன்னதமான படைப்பு..

இந்த பாடல் அம்பத்தூர் துணை ஆணையர் திரு.I.ஈஸ்வரன் அவர்களால் அவருடைய அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

இந்த பாடலை சாம்பார் வடை யூடியூப்பில் கண்டு மகிழுங்கள்..

YouTube link

Tags: CoronaGaanaRobert Master
Previous Post

5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்!!

Next Post

#PonmagalVandhalOnPrime, ப்ரீமியர் மே 29 அன்று. அமேசான் ப்ரைம் வீடியோவில் மட்டும்.

Next Post
#PonmagalVandhalOnPrime, ப்ரீமியர் மே 29 அன்று. அமேசான் ப்ரைம் வீடியோவில் மட்டும்.

#PonmagalVandhalOnPrime, ப்ரீமியர் மே 29 அன்று. அமேசான் ப்ரைம் வீடியோவில் மட்டும்.

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Thank you note from the desk of M/S. “ROWDY PICTURES”.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.