• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கருப்பு கூட்டம் காட்டுமிராண்டி கூட்டம்.

by Tamil2daynews
July 16, 2020
in சினிமா செய்திகள்
0
கருப்பு கூட்டம் காட்டுமிராண்டி கூட்டம்.
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
——————
ஒரு தாய்
தன் குழந்தைக்கு தாய்பாலூட்டுவது
கண்ணியம்.
அதைக் காமக் கண்ணோடு கண்டு
அத்தாயின் மார்பை வர்ணிப்பது எவ்வளவு
வக்ரமோ
அவ்வளவு வக்ரம்
கந்த சஷ்டியை
காமப் பார்வையில் விமர்சனம் செய்தது!
நீ !உன் தாய், தந்தைக்கு
பிறந்தாய் என்பதுதான் நற்செய்தி !
அவர்கள் எப்படி இணைந்தார்கள்,
தாய் எப்படி உன்னை பெற்றாள்
என்பதை விளாவாரியாக விளக்குவது
எவ்வளவு கேவலமோ
அவ்வளவு கேவலம்
கந்த சஷ்டியை
நாகரிகம் இல்லாமல்
விளக்கியது!
கருப்பர் கூட்டம்
எனும்
காட்டுமிராண்டி கூட்டம்
கந்த சஷ்டியை தரக்குறைவாக விமரசனம் செய்தது மன்னிக்க முடியாத
குற்றம்!
சமீப காலமாக இந்து மதத்தையும்,
இந்துக் கடவுள்களையும் இழிவு படுத்தும் விதமாக பலர் பேசிவருகின்றனர்!
ஒரு மதத்தின் நம்பிக்கையை சீர் குழைக்க எவருக்கும் உரிமை இல்லை!
கருப்பர் கூட்டத்திற்கு மட்டுமல்ல,
சில கள்ளக்கூட்டத்திற்கும் இதே வேலையாப்போச்சு.
உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவன்
தன் மதத்தை போற்றுவான்,
பிற மதத்தை தூற்ற மாட்டான்.
அதேபோல் பிற மதத்தின் விஷயங்களில் தலையிடவும் மாட்டான்.
ஆனால் இன்று
இந்து மத விவகாரங்களில் பிற மதத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர்!
இதுவும் ஒரு ஈனச்செயல்!
சாமியே இல்லை என்பவன்தான் இப்போ சாமியை எந்நேரமும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறான்.
பொதுக் கழிப்பிடங்களில் சிலர் அசிங்கமான வார்த்தைகளை கேவலமான புத்தியோடு எழுதி வைப்பார்கள்.
அப்படிப்பட்ட புத்தி உள்ளவன்தான்
கந்த சஷ்டி கவசத்தை நாகரிகமில்லாமல் விமர்சனம் செய்திருக்கிறான்.
இவர்கள் ஊளையிடுவது
கொள்கையால் அல்ல
பணம் சம்பாதிப்பதற்காக!
இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையில்
இனி யாரும்
இந்து மதத்தை மட்டுமல்ல,
எந்த மதத்தையும் எவரும் கேவலமாக விமர்சனம் செய்யக் கூடாது.
                  *பேரரசு *
Previous Post

திகில் குறும்படம் ‘வேக் அப்’!

Next Post

பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின்  செயலாளராக பெப்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்

Next Post
பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின்  செயலாளராக பெப்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்

பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின்  செயலாளராக பெப்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்

Popular News

  • டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • “Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

November 13, 2025

காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 13, 2025

“Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

November 13, 2025

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

November 13, 2025

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

November 13, 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

November 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.