• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின்  செயலாளராக பெப்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்

by Tamil2daynews
July 16, 2020
in சினிமா செய்திகள்
0
பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின்  செயலாளராக பெப்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்
0
SHARES
253
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின்  செயலாளராக பெப்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழக பி.ஜே.பி கட்சியில் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில செயலாளராக  பெப்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  தேர்ந்த இறை நம்பிக்கையாளர், உழைப்பாளி என்று கருதப்படும் பெப்சி சிவா, பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தில் செயலாளர், தலைவர், என பல பொறுப்புகளில்  20  வருடங்களுக்கு மேலாக  பதவி வகித்தவர். அதுமட்டுமல்லாது அகில இந்திய மாமன்ற தலைவராக 5 ஆண்டுகள் பதவி வகித்துளார். இப்போது வரை பெப்சி யூனியனின் வளர்ச்சியில் முக்கியமான நபராக இருக்கிறார்.
தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில், உருவாகியுள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் சுரேஷ்கோபி, சோனுசூட் ஆகியோரும் நடித்துள்ளனர். பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவைக் கோவிலில் வைத்து மிகச் சிறப்பாக நடத்தி திரைத்துறையை ஆச்சரியப்படுத்தினார். அவ்விழாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பி.ஜே.பி-யின்  பல முக்கிய விஜபிக்கள் பலரும் வந்திருந்தனர்.
பி.ஜே.பி கட்சியிலும் தனது நற்பணியை நன்றாக  செய்து வருவதாலே இந்தப் புதிய பொறுப்பை தலைமை அவருக்கு வழங்கியிருக்கிறது. கட்சி தந்திருக்கும் இப்பொறுப்பை மிகுந்த பொறுப்போடு செயல்படுத்தும் ஆர்வத்தில் மகிழ்ச்சியோடு இருக்கிறார் பெப்சி சிவா.
Previous Post

கருப்பு கூட்டம் காட்டுமிராண்டி கூட்டம்.

Next Post

எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள்

Next Post
எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள்

எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள்

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.