• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!

by Tamil2daynews
July 23, 2020
in சினிமா செய்திகள்
0
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் V சுப்ரமணியம் சிவா மற்றும் செயலாளர் B ராஜா ஆகியோர் ஆலோசையின்படி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  தாம்பரம்  தி மு க .MLA S.R ராஜா அவர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை துவக்கிவைத்தார் .


ஊனமுற்றோர் 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் , 500 மேற்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி , 1 மாதத்திற்கு தேவையா மளிகை பொருட்கள் , காய்கறிகள் , மற்றும் பிஸ்கெட் , பால் பாக்கெட் ஆகிவை வழங்கப்பட்டது . செங்கல்பட்டு மாவட்ட தலைவர் B.தனுஷ் வினோத் செயலாளர் Y.நூர் முகமது , மாவட்ட துணை தலைவர் B.கணேஷ் ஆகியோரின் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் ,சமூக இடைவெளியுடனும் , முகக்கவசம் ஆகியவை அணிந்தும் பாதுகாப்பான முறையில் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது .
14 ஆண்டுகளாக அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்ற கனவை நிறைவேற்றிய செங்கல்பட்டு  தனுஷ் மன்ற நிர்வாகிகள்!!

தோழா படத்தில் வருவது போல் கழுத்துக்கு கீழ் உடல் செயலிழந்தது படுக்கையில் அவதி படும் சூர்யா என்ற  இளம் பெண்ணிற்கு, சமூக ஆர்வலர் ஹரி கிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று, நடிகர் தனுஷ் பிறந்தநாளை ஒட்டி உதவி கரம் நீட்டியுள்ளனர் செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் மன்ற ரசிகர்கள்.

நேற்று மதியம் 2 மணி அளவில் கூடுவாஞ்சேரி யில் உள்ள அவர்களின் வீட்டில் நேரடியாக சென்று 1 மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற சமையல் பொருட்கள் வழங்கியதும் இன்றி, ஒரு நாளாவது அமர்ந்து உண்ண வேண்டும் என்ற கனவை நினைவாக்க சுமார் 16,000 ரூபாய் செலவில் வசிதியுடன் கூடிய மருத்துவமனையில் உபயோகிக்க படும் கட்டில் வாங்கி கொடுத்துள்ளனர் .

Previous Post

சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா காவல் நிலையத்தில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

Next Post

மக்கள் செல்வி என்று போடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்

Next Post
மக்கள் செல்வி என்று போடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்

மக்கள் செல்வி என்று போடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.