• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

I’m Game – விமர்சனம்

by Tamil2daynews
September 7, 2026
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

I’m Game – விமர்சனம்

 

 துல்கர் சல்மான் பணக்கார வீட்டு பையன், எப்போதும் குடி, சூதாட்டம் என இருப்பவர், எப்படியாவது அப்பாவை விட பெரியாளாக வரவேண்டும், அவரை ஜெயிக்க வேண்டும் என சூதாடிக்கொண்டே இருக்கிறார்.

ஆனால் இவர் சூதாட்டத்தில் பல கோடிகளை விட, அங்கு என்ன செய்வது என்று தெரியாமல் துப்பாக்கி காட்டி பணத்தை வாங்கி கொண்டு தப்பிகிறார், அப்படி தப்பிக்கையில் அவர் கார் ஒரு லாரியில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு துல்கர் கை இழக்கும் நிலை ஆகிறது.

அதனால் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு டோனார் மூலம் புது கை ஒன்றை பிக்ஸ் செய்கின்றனர், எல்லாம் சரி ஆகும் என நினைத்தால் அந்த கை மூலம் அவருக்கு ஒரு சூப்பர் பவர் கிடைக்கிறது.

அதன் மூலம் சூதாட்டத்தில் வெற்றியை குவிக்க, ஆனால் அந்த கை மிஷ்கினை கொலை செய்ய குறிவைக்க, அந்த கை யாருடையது, எதற்கு மிஷ்கினை குறிவைக்கிறது, இதில் துல்கர் என்ன ஆனார் என்பதே மீதிக்கதை.
I'm Game' movie review: Dulquer Salmaan-starrer squanders a winning idea - The Hindu

துல்கர் சல்மான் மனுஷன் மிரட்டியுள்ளார், சூதாட்டத்தில் அத்தனையும் இழந்து தோல்வி முகத்தை காட்டி, விபத்துக்கு பிறகு அந்த பவர் கிடைத்ததும் அந்த கை Vs துல்கர் என வரும் காட்சிகள், அதில் துல்கர் நடித்த விதம் அதிலும் இடைவேளையில் துல்கர் பெர்ப்பாமன்ஸ் டாப் க்ளாஸ்.

படத்தின் முதல் பாதி செம விறுவிறுப்பு, அடுத்து என்ன அடுத்து என்ன என்றே செல்கிறது, அந்த கை என்னென்ன செய்கிறது, துல்கர் எப்படி அதை சமாளிக்கிறார், பிறகு அந்த கை-யுடன் அவர் ஒன்றினைந்து செய்யும் காட்சிகள் என அனைத்தும் செம சூப்பராகவே செல்கிறது.

கயாடு துல்கருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டராக வந்து செல்கிறார், ரசிக்க வைக்கிறார். ஆனால், பெரிய அழுத்தமான கதாபாத்திரம் இல்லை, மிஷ்கின் வழக்கமான ஹை க்ளாஸ் வில்லன் தான்.

ஆனால், சூப்பர் பவர் மிஷ்கின் இதையெல்லாம் வைத்து பார்த்தால் மாவீரன் படத்தில் நிகாஸ் மிகவும் இன்ஸ்பியர் ஆகியிருப்பார் போல, அதற்காக மிஷ்கினையே வில்லனாக போட்டது அப்படியே மாவீரனை நியாபகப்படுத்துகிறது.I'm Game' Movie Review: Dulquer Salmaan Has The Upper Hand In This Middling Dramaஇத்தனை ஆர்பட்டத்துடன் முடிந்த முதல் பாதி, இரண்டாம் பாதி தொடங்கி கொஞ்ச நேரம் நன்றாக சென்றாலும் போக போக சுவாரஸ்யமான காட்சிகள் ஏதுவில்லாமல் பார்த்து பழகி போன பழிவாங்குதல் களமாக மாறியது கொஞ்சம் ஏமாற்றமே, ஏனெனில் படத்தின் முதல் பாதி செட் பண்ண ஹைப் அப்படி.

டெக்னிக்கலாக படம் செம சம்பவம் என்றே சொல்ல வேண்டும், அதிலும் படத்தின் ஒளிப்பதிவு எதோ கொரியன் படம் போல் உள்ளது,ஜேக்ஸ் பிஜாய் இசை படத்திற்கு நல்ல பலம், ஸ்டெண்ட் காட்சிகள் மிரட்டல்.

ஹாலிவுட் தரத்தில் தமிழ் படம் எல்லோரும் கண்டு ரசிக்கலாம்
Previous Post

ஏன் என்னை ஏதோ செய்தாய்’ – விமர்சனம்

Next Post

இம்மார்ட்டல் – விமர்சனம்

Next Post

இம்மார்ட்டல் - விமர்சனம்

Popular News

  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.