• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அடுத்தடுத்து காரசாரமாக வெடித்த சர்ச்சைகள்…. சீண்டிய கஸ்தூரி… வனிதா எடுத்த அதிரடி முடிவு? கடும் ஷாக்கில் ரசிகர்கள்

by Tamil2daynews
July 28, 2020
in சினிமா செய்திகள்
0
அடுத்தடுத்து காரசாரமாக வெடித்த சர்ச்சைகள்…. சீண்டிய கஸ்தூரி… வனிதா எடுத்த அதிரடி முடிவு? கடும் ஷாக்கில் ரசிகர்கள்
0
SHARES
86
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திருமணத்திற்கு பின்னர் நடிகை வனிதா பல்வேறு விமர்சனங்களுக்கு ட்விட்டரில் காரசாரமாக பதிலளித்து வந்தாரஒரு கட்டத்தில் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த ட்வீட்டுகளுக்கும் ஆவேசமாக ரிப்ளை செய்தார்.மேலும் கஸ்தூரியை ட்விட்டரிலிருந்தும் என்னுடைய வாழ்க்கையிலிருந்தும் பிளாக் செய்கிறேன் என்று கூறியதோடு என்னுடைய சொந்த வாழ்க்கையில் நீங்கள் தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார் . இறுதியாக வனிதா அதிரடியாக பதிவு ஒன்று வெளிட்டுள்ளார்.“ட்விட்டர் முழுக்க தனிப்பட்ட கொள்கைகளை வைத்துக் கொண்டு போலியான மனிதர்களாக இருக்கிறார்கள். மிகவும் குறைவான அளவில் மட்டுமே நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலான திரைபிரபலகள் தன்னை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்ள தந்திரமாக செயல்படுகிறார்கள்.
எதிர்மறையான ஹேஷ்டேக்குகளை உருவாக்குவது நமது கலாச்சாரமோ பண்பாடோ அல்ல.
போலியான நாடகங்கள் மற்றும் அருவருக்கத்தக்க ட்ரெண்டிங்கினால் நான் அப்செட்டாக இருக்கிறேன். நான் ஒருபோதும் போலியாக இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன். இதுபோன்ற விஷயங்களுக்கு அப்பாற்பட்டு தனியாக இருக்கிறேன். எதிர்மறையான எண்ணங்களை புறக்கணிக்கவும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது வனிதா தனது ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார். ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார் வனிதா.
இதேவேளை, இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, என்னாச்சு? (அ)சிங்கப்பெண் எங்க ஓடிட்டாங்க.. ஏதாவது காக்காவை பார்த்து ப யமா அல்லது உண்மையை பார்த்து ப யமா? இப்போது உங்களுக்கு தெரியும். நீங்கள் தான் பிக்கஸ்ட் பாஸஸ் யார் தைரியமானவர் யார் காமெடி பீஸ் என தீர்மானிப்பதற்கு என பதிவிட்டுள்ளார்.
Previous Post

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா?*

Next Post

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்

Next Post
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.