• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நம்ம “தல” அஜித்-28 ஸ்பெஷல்

by Tamil2daynews
July 28, 2020
in சினிமா செய்திகள்
0
நம்ம “தல” அஜித்-28 ஸ்பெஷல்
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அஜித்தின் 28 ஆண்டு சினிமா வாழ்க்கைதல அஜித் கடந்த 1993-ம் ஆண்டு அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். செல்வா இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக சங்கவி நடித்திருந்தார் பின்னாளில் இவர் விஜய்யுடன் அதிக படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அஜீத் திரையுலகிற்கு அறிமுகமாகி 28 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் காமன் டிபி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த போஸ்டரை நகைச்சுவை நடிகை வித்யூ ராமன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்
இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் அஜீத் இந்த படத்தை முடித்தவுடன் ’வரலாறு’ திரைப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பார் என்று நம்பதகுந்த வட்டாரங்களால் கூறப்படுகிறது
Previous Post

உதிரிப்பூக்கள் படத்தைப் பார்த்து தான் கண்ணீர் – நடிகர் ரஜினிகாந்த்

Next Post

ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் “ஹவாலா ” திரைப்படம் 

Next Post
ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் “ஹவாலா ” திரைப்படம் 

ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் "ஹவாலா " திரைப்படம் 

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.