• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சினிமா பத்திரிகையாளர்களுக்கு கபசுர குடிநீர் ஆர்.வி. உதயகுமார் வழங்கினார் !

by Tamil2daynews
August 19, 2020
in சினிமா செய்திகள்
0
சினிமா பத்திரிகையாளர்களுக்கு கபசுர குடிநீர் ஆர்.வி. உதயகுமார் வழங்கினார் !
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சினிமா பத்திரிகையாளர்களுக்கு கபசுர குடிநீர் & ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 மருந்துகளை.,  தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் செயலாளர் ஆர்.வி. உதயகுமார் வழங்கினார் !
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் அந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் பெப்சி கூட்டமைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான ‘கபசுர குடிநீர்’ பொடியும் ஹோமியோபதி மருந்தான ‘ஆர்கானிக்கம் ஆல்பம் – 30’ யும் இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , இயக்குனர் சங்க  செயலாளார் ஆர்.வி.உதயகுமார் , இயக்குனர் பேரரசு உள்ளிட்டோரால் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சினிமா பத்திரிகையாளர்களுக்கும் மேற்படி .,கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான கபசுர குடிநீர் பொடியும், ஹோமியோபதி மருந்தான ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 யும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் வழங்க முன் வந்தனர். இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் சங்க  செயலாளார் ஆர்.வி.உதயகுமார் , இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர்.
உடனடியாக நம் 65 ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் D.R.பாலேஷ்வர் அவர்களை தொடர்பு கொண்டு 200 கபசுர குடிநீர் பாக்கெட்டுகளையும் 500 ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 ஹோமியோபதி மருந்து புட்டிகளையும் வழங்கி அவற்றை உட்கொள்ளும் முறையையும் விலக்கி ஒரு ஆடியோ பதிவையும் கொடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்படாமல் மனித
உயிர் காக்கும் மருந்துகள் என்பதால் , சினிமா பத்திரிகையாளர் சங்கம்  அனைத்து சினிமா பத்திரிகையாளர்களுக்கும் இம்மருந்துகளை வழங்க முயற்சித்து வருகிறது.
Previous Post

இரகசியமாக நடந்து முடிந்த விஜய் சேதுபதி பட நடிகையின் நிச்சியதார்த்தம்??

Next Post

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம்: ஆதிராஜன் தயாரித்து இயக்கும் “மாஸ்க்” !

Next Post
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம்: ஆதிராஜன் தயாரித்து இயக்கும் “மாஸ்க்” !

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம்: ஆதிராஜன் தயாரித்து இயக்கும் "மாஸ்க்" !

Popular News

  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.